புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
62 Posts - 63%
heezulia
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
254 Posts - 44%
heezulia
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
15 Posts - 3%
prajai
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_m10 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:29 pm

அண்மையில் ஒரு விழாவில் என்னுடன் பணிபுரியும் சகோதரியின் கணவருடன் அறிமுகமாக நேர்ந்தது. கோயம்புத்தூரில் வங்கியொன்றில் பணிபுரியும் அவர் , தமிழில் கொண்டிருக்கும் ஆர்வத்தையும், ஆழமான அறிவையும் கண்டு வியந்து போனேன் . அவருடன் உரையாடிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் நிறையத் தெரிந்து கொள்ள
முடிந்தது.அருவி கொட்டுவதுபோல அவரது வாயிலிருந்து தகவல்கள் கொட்டுகின்றன. மனிதர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சமஸ்கிருதம் முதலியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்று, இன்னுமங்கு வாழ்ந்து வரும் சொற்களைப் பட்டியலிட்டு அவர் பேசியது வியப்பூட்டுவதாக இருந்தது.சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை விவாதித்த அந்தச் சந்திப்பின் முடிவில் அவர் என்னுடன் பகிர்ந்து ஒரு சிறு தகவல்தான் இந்த இடுகையைப் பதியத் தூண்டியது.
'ஜெராக்ஸ்'என்ற சொல் ஆங்கிலச் சொல்லாகி வெகுநாட்களாகின்றன. அடிப்படையில் அஃது ஒரு BRAND NAME! இன்று அதனை ஒரு வினைச்சொல்லாகக் கூடப் பயன்படுத்தத் தொடங்கியாகிவிட்டது.அதற்குத் தமிழில் சரியான சொல் என்னவென்றால் 'நகல்' என்றுதான் பலரும் சொல்வார்கள்.ஆனால் 'நகல்' என்பது தமிழ்ச்சொல் அன்று.

பிரதியெடுத்தல் என்றும் சிலர் சொல்லக்கூடும். பொதுவாக 'பிர' எனத் தொடங்கும் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களாக இரா.சான்று: பிரமாதம், பிரபல்யம், பிரகிருதி, பிரயோகம்........
எனில், 'படியெடுத்தல்' 'படி'என்பவை பொருந்தும் சொற்களாகும். எழுத்தாளர் சுஜாத 'குளோனிங்' என்பதற்கு 'மறூ', 'படி', 'மறுபடி' என்ற பதங்களைப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால், நண்பர் சொன்ன தகவல் புதுமையாக இருந்தது. மலையாளத்தில் XEROX என்பதைப் 'பகர்ப்பு' என்கிறார்களாம். பகர்ப்பு என்பது எவ்வளவு அழகான, ஆழமான, சொல்லவே சுகமான, நுட்பமான ,தூய தமிழ்ச்சொல்!தமிழ், காற்றைப் போல எங்கும் விரவியிருக்கிறது என்பதை நினக்கவே இன்பம் பெருகியது!

செழுங்காரிகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:31 pm

அது சரி வெளியில கடயில போயி இரண்டு பிரெதி பகர்ப்பு எடுத்துக்கொடுங்கணு சொல்லிபாருங்க அப்புறம் தெரியும் அது எவ்வளவு அழகுனு

ஈகரை தமிழ் களஞ்சியம்  XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:33 pm

உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது.....

சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:33 pm

மலேசியாவில் ஜெராக்ஸ் என்ற வார்த்தையே இல்லை! Photostat என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது!

 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:35 pm

ஆமாம் அண்ணா சிங்கயிலும் போட்டோ காப்பிதான் சொல்லுவாங்க சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:36 pm

சிவா wrote:மலேசியாவில் ஜெராக்ஸ் என்ற வார்த்தையே இல்லை! Photostat என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது!

ஏன்னா அங்க தமிழர்கள் ஜாஸ்த்தில அதான் அப்படி சொள்ளுறாங்க போல இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம்  XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 23, 2011 12:44 pm

 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 678642  XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 678642

 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:50 pm

 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 677196  XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 677196  XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? 677196

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 23, 2011 12:52 pm

sim card , memory card

இதற்க்கு தமிழ்ச் சொல் என்ன...?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:55 pm

SK wrote:sim card , memory card

இதற்க்கு தமிழ்ச் சொல் என்ன...?

sim card - தகவல் அட்டை
memory card - ஞாபக அட்டை

 XEROX என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக