ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக ஆபத்தான பறவை!!

+2
vvijayarani
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by தாமு Mon May 23, 2011 11:25 am

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் “உலகின் மிக ஆபத்தான பறவை” யாக இடம் பிடித்துள்ளது.






விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.




இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.






இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன. உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்



http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/part-3.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by vvijayarani Mon May 23, 2011 12:14 pm

நல்ல வேளை நம்ம இடத்தில் இந்த பறவை இல்லை! உலகின் மிக ஆபத்தான பறவை!! 677196
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by தாமு Mon May 23, 2011 12:16 pm

vvijayarani wrote:நல்ல வேளை நம்ம இடத்தில் இந்த பறவை இல்லை! உலகின் மிக ஆபத்தான பறவை!! 677196

என்ன? ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by balakarthik Mon May 23, 2011 12:17 pm

கோழியா நெருப்பு முழிங்கினா அது சிக்கன் 65 அதே நெருப்ப கோழி முழிங்கினா அது நெருப்பு 65 ஆகுமா விடுங்கப்பு தமிழ்நாட்டுல மிக ஆபத்தான பறவை என்னபொருத்தமட்டில் கொசுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக ஆபத்தான பறவை!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by தாமு Mon May 23, 2011 12:19 pm

balakarthik wrote:கோழியா நெருப்பு முழிங்கினா அது சிக்கன் 65 அதே நெருப்ப கோழி முழிங்கினா அது நெருப்பு 65 ஆகுமா விடுங்கப்பு தமிழ்நாட்டுல மிக ஆபத்தான பறவை என்னபொருத்தமட்டில் கொசுத்தான்


சூப்பருங்க சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by உமா Mon May 23, 2011 12:22 pm

balakarthik wrote:கோழியா நெருப்பு முழிங்கினா அது சிக்கன் 65 அதே நெருப்ப கோழி முழிங்கினா அது நெருப்பு 65 ஆகுமா விடுங்கப்பு தமிழ்நாட்டுல மிக ஆபத்தான பறவை என்னபொருத்தமட்டில் கொசுத்தான்

கொசு பறவையினமா... உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589 உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589 உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by சிவா Mon May 23, 2011 12:23 pm

உலகின் மிக ஆபத்தான பறவை!! Ostrich-attack

இப்படி வந்து தாக்கினால் யார்தான் தப்பிக்க முடியும்!


உலகின் மிக ஆபத்தான பறவை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by balakarthik Mon May 23, 2011 12:23 pm

உமா wrote:
balakarthik wrote:கோழியா நெருப்பு முழிங்கினா அது சிக்கன் 65 அதே நெருப்ப கோழி முழிங்கினா அது நெருப்பு 65 ஆகுமா விடுங்கப்பு தமிழ்நாட்டுல மிக ஆபத்தான பறவை என்னபொருத்தமட்டில் கொசுத்தான்

கொசு பறவையினமா... உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589 உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589 உலகின் மிக ஆபத்தான பறவை!! 502589
அதிர்ச்சி

எங்கள பொறுத்தமட்டில் பறக்கறது எல்லாம் பறவைத்தான் - ஜாதிகள் இல்லயாடி பாப்பானு எங்களுக்கு பாரதியார் சொல்லிக்கொடுத்திருக்கார் உமா


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் மிக ஆபத்தான பறவை!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by உமா Mon May 23, 2011 12:24 pm

சிவா அண்ணா...என்ன இமேஜ் இது,,,டிஸ்பலே ஆகல....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by உமா Mon May 23, 2011 12:25 pm

balakarthik wrote:
எங்கள பொறுத்தமட்டில் பறக்கறது எல்லாம் பறவைத்தான் - ஜாதிகள் இல்லயாடி பாப்பானு எங்களுக்கு பாரதியார் சொல்லிக்கொடுத்திருக்கார் உமா

உங்கள் கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது......
இனிக்கு நா லீவு....
உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655 உலகின் மிக ஆபத்தான பறவை!! 230655



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகின் மிக ஆபத்தான பறவை!! Empty Re: உலகின் மிக ஆபத்தான பறவை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum