புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? விறுவிறுப்பு Exclusive!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
அண்ணன் ரெடி!
-----------------------------------------------------------------------------------------------------
viruvirupu.com, Sunday 22 May 2011, 17:56 GMT

பகுதி-1 மதுரை, இந்தியா
மதுரை சாம்ராச்சியம் கிடுகிடுவென ஆட்டம் கண்டதில் ஏக டென்ஷனில் இருக்கிறார் அஞ்சாநெஞ்சன். மதுரையில் தொடர்ந்தும் இருப்பது ‘விரும்பத்தகாத’ விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாம்.
அழகிரியின் விசுவாசிகளாக இருந்த பொலீஸ் அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே, மதுரையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டனர். வெளிமாவட்டங்களில் போஸ்டிங் போடப்பட்டுள்ள அவர்களில் சிலருடன், அழகிரி இன்னமும் நல்ல தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அப்படியான அதிகாரிகளில் சிலர்தான், அழகிரி மதுரையில் இருப்பது நல்லதல்ல என்று அட்வைஸ் கொடுத்துள்ளனராம்.
அழகிரியும் மதுரையைவிட்டு வெளியேறும் மூடிலேயே இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்கே செல்வது என்பதில்தான் குழப்பம் நிலவுகின்றதாம்.
கடந்த சில நாட்களாக, மதுரை ஆண்டாள்புரம் பகுதியிலுள்ள பிரபல ஹவுஸிங் காம்பிளக்ஸிலுள்ள தனி வீடு ஒன்றில், இந்த ஆலோசனைகள் நடைபெறுவதாகத் தெரிகின்றது. குறிப்பிட்ட இந்த வீட்டில் யாரும் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை என்றாலும், ஆண்டாள்புரம் வீடு அழகிரிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகின்றது.
தி.மு.க. ஆட்சி நடந்ததுவரை இந்த வீட்டுக்கு அழகிரி வருவதில்லை. ஆனால், இன்று ஆட்சி கையில் இல்லை. இப்போதெல்லாம் இங்குதான் அழகிரி தனது முக்கிய ஆலோசகர்களுடன் அவ்வப்போது வந்து ஆலோசனை நடாத்துவதாகக் கூறப்படுகின்றது.
ஆலோசனையில் அதிகம் பேசப்படும் விஷயம், மதுரையிலிருந்து வெளியேறினால் எங்கு செல்வது என்பதுதானாம்.
ஆரம்பத்தில் அழகிரி, மதுரையிலிருந்து வெளியேறுவது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம். இன்னமும் மத்திய அமைச்சராக இருக்கும் தன்மீது கைவைக்க முடியாது என்று கூறிக்கொண்டிருந்தாராம்.
ஆனால் இப்போது? கனிமொழியின் கேஸ் அவரை யோசிக்க வைத்திருக்கிறது. கனிமொழி, ராஜ்யசபா எம்.பி.யாகவும், ஒரு பெண்ணாகவும் இருந்தபோதிலும் அவருக்கு நேர்ந்த கதி அழகிரியைக் கலங்க வைத்திருக்கின்றதாம்.
தன்மீது கைவைக்க முடிவெடுத்தால், நிச்சயம் கைவைப்பார்கள் என்பது அவருக்குப் புரிந்திருக்கின்றது. இதனால்தான் மதுரையிலிருந்து வெளியேறும் ஆலோசனைகள் தீவிரம்!
விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக நாம் விசாரிக்கத் தொடங்கியபோது, எமக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து மூன்று சாய்ஸ்கள் பற்றி ஆராயப்பட்டிருக்கின்றன.
முதலாவது, ஜாகையை சென்னைக்கு மாற்றிக்கொள்வது. இரண்டாவது, தமிழ்நாடே வேண்டாமென்று, வெளி மாநிலம் ஒன்றுக்குச் செல்வது. மூன்றாவது, கடினமான சாய்ஸ்தான். அது, சிறிது காலத்துக்கு வெளிநாடு ஒன்றில் வசிப்பது.
சென்னையில் ஏற்கனவே ஒரு வீடு தயாராகி வருவதாக கதை அடிபடுகின்றது. ஆனால், அழகிரிக்கு சென்னைக்குப் போவதில் இஷ்டமில்லையாம்.
வெளி மாநிலம் என்று வரும்போது, இவர்களது சாய்சாக இருப்பது பங்களுரு. ஆனால், அதிலுள்ள சிக்கல், தமிழ்நாட்டுக் காவல்துறையின் கைகள் கர்நாடக பொலீஸின் துணையுடன் அங்குவரை நீளலாம். தவிர, கர்நாடக அரசு இவர்களுடன் நெருக்கமாக இல்லை.
எமக்குக் கிடைத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அழகிரி மிகவும் சீரியசாக கன்சிடர் பண்ணுவது இந்தியாவுக்கு வெளியே செல்வதைத்தான். தமக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் அழகிரி இதுபற்றிப் பேசியிருக்கிறார். எமக்குக் கிடைத்திருப்பது, வெளிநாட்டு ஆப்ஷனில் அவர் அதிகமாகவே ஆர்வம் காட்டுவதாக, அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்.
அழகிரி கண்வைத்திருக்கும் வெளிநாடு, மலேசியா.
இதோ, கட்டுரை ஹான்ட் ஓவர் டு மலேசியா… வாசகர்களும் எங்களுடன் மதுரையிலிருந்து வாருங்கள் மலேசியாவுக்கு..
பகுதி-2 கோலம்பூர், மலேசியா
மதுரையில் அரசாண்ட காலத்திலேயே அழகிரிக்கு நிறையவே மலேசியத் தொடர்புகள் உண்டு. இவற்றில் மனைவி வழி உறவுகளின் தொடர்புகள் ஓரிரெண்டு இருந்தாலும், வியாபாரத் தொடர்புகளே நெருக்கம் அதிகம்.
இரண்டு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட தொடர்புகள் அவை. 2009ம் ஆண்டு நவம்பரில் அழகிரி மலேசியா வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்த சில இந்திய வம்சாவழி மலேசியத் தொழிலதிபர்கள், அவருடன் நெருக்கமாகினர். அப்படிக் கிடைத்த புதிய நண்பர்களில் ஒருவர், தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள ஒரு ஊரைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது விறுவிறுப்பு.காம் பெற்றுள்ள தகவல்.
கடந்த வருடம் (2010) இந்த மலேசிய நண்பரின் தமிழக தொழில் முயற்சிகள் சில வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டன. அந்தத் தொழில் முயற்சிகளில் மூன்று பார்ட்னர்கள். மூலதனம் போட்ட முதலிரு பார்ட்னர்களும் மலேசியப் பிரஜைகள். மூன்றாவது பார்ட்னர் இந்தியர். அவர் அந்த நாளைய மதுரை மையத்தின் பினாமி!
அந்த விவகாரத்தை மேலும் கிளறினால் கட்டுரை நீளமாகிவிடும். அதை விட்டுவிடுவோம். நமது கட்டுரைக்குத் தேவையான விஷயம் என்னவென்றால், இந்தத் தொடர்புதான் தற்போது அழகிரியை மலேசியா செல்வதைப் பற்றி சீரியசாக யோசிக்க வைத்திருக்கின்றது!
அழகிரி முடிவெடுக்கிறாரோ, இல்லையோ, மலேசியாவில் அதற்கான முன்னேற்பாடுகள் முழுவேகத்தில் நடக்கின்றன.
மலேசியத் தொழிலதிபர், மலேசியாவிலுள்ள இந்தியச் சங்கம் ஒன்றின் பிரமுகர் ஒருவருடன் கடந்த வாரத்தில் ஒருநாள் அப்பாயின்ட்மென்ட் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்ட இடம், கோலாலம்பூர் புட்ரா வேர்ல்ட் ட்ரேட் சென்டரில், 23வது மாடியிலுள்ள ஒரு அலுவலகம்.
மலேசியக் குடிவரவுடன் தொடர்புடைய இந்த அலுவலகத்தில், அழகிரி குடும்பத்தினருக்கு மலேசியாவில் தங்கியிருக்க நீண்டகால விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கே இருவரும் சென்றிருந்தனர். அழகிரி குடும்பத்தினருக்காக இந்தத் தொழிலதிபரால் முயற்சிக்கப்படும் நீண்டகால விசாவுக்குப் பெயர், ‘MM2H’ அனுமதி.
மலேசியாவில் ‘MM2H’ அனுமதி என்று அழைக்கப்படுவது என்னவென்றால், குறிப்பிட்ட சில தகுதிகளையுடைய வெளிநாட்டுப் பிரஜைகள் 10 வருடங்களுக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதி. இந்த 10 வருட காலப்பகுதியில், எத்தனை தடவையும் மலேசியாவுக்கு வெளியே சென்று, மீண்டும் திரும்ப முடியும்.
அதாவது, இந்தியாவுக்கு எப்போதுவேண்டுமானாலும் சென்று திரும்பலாம். திரும்பிவர விசா தேவையில்லை. இந்த அனுமதிப் பத்திரத்தை வைத்து மலேசியாவில் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம். கிட்டத்தட்ட, பல மேலை நாடுகளிலுள்ள Permanent residency போன்றதொரு சமாச்சாரம் இது.
அழகிரி குடும்பம் மலேசியாவில் தங்குவதற்கான குடிவரவு அனுமதி பெறும் வேலைகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க,
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/22/2327/

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|