Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு திரும்பினார் ரஜினி… ஆர்வத்துடன் டிவியில் ஐபிஎல் பார்த்தார்!!
2 posters
Page 1 of 1
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு திரும்பினார் ரஜினி… ஆர்வத்துடன் டிவியில் ஐபிஎல் பார்த்தார்!!
மருத்துவர்களின் இடையறாத முயற்சி மற்றும் பல கோடி மக்களின் தூய்மையான பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைத்துவிட்டது.
தலைவர் ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. வைரஸ் தொற்று அகற்றப்பட்டுள்ளது. சுவாசம் சீரடைந்ததால், சிறுநீரகங்களின் செயல்பாடும் வழக்கத்துக்கு திரும்பியுள்ளது.
நேற்றே தலைவர் உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பினாலும், தொடர்ந்து விவிஐபி பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக மேலும் ஒரு நாள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருந்தனர்.
இப்போது அவருக்கு நோய்த் தொற்று அபாயம் நீங்கியபடியால், அவர் முன்பு தங்கியிருந்த சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
“ரஜினி உற்சாகமாக உள்ளார். இன்று மாலை சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஆர்வத்துடன் டிவியில் பார்த்தார் ரஜினி. யாருடைய உதவியுமில்லாமல் உணவு உண்டார். அவருடன் அவரது குடும்பத்தினர் உள்ளனர்,” என ராமச்சந்திரா மருத்துவமனை சிறப்பு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பார்வையாளர்களுக்கு மேலும் சில நாட்கள் அனுமதியில்லை என்றும், அவருக்கு நோய்த் தொற்று அபாயம் இனி இல்லை என மருத்துவ நிபுணர் குழு உறுதிசெய்த பிறகே பார்வையாளர்கள் வரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 5 தினங்களாக ஐசியுவில் இருந்தார் ரஜினி. எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
envazhi

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு திரும்பினார் ரஜினி… ஆர்வத்துடன் டிவியில் ஐபிஎல் பார்த்தார்!!
அப்பாடா அவர் சரி ஆகிட்டாரா.கடவுளுக்கு நன்றி.ரசிகர்கள் இனியாச்சும் அவங்கவங்க வேலைய பார்ப்பாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» 12 பேரைக் கொன்ற அமெரிக்க டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» பேரன்களைப் பார்த்தார் ரஜினி!!
» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|