ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

2 posters

Go down

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல் Empty பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Mon 23 May 2011 - 11:29

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல் Butter_001பாலாடைக்கட்டி
மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதற்கு யாருக்குதான் விருப்பம்
இருக்காது. இந்த பால் பொருட்களை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து
மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது.இத்தகைய சுவை
விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளனர்.
வெண்ணெய், பாலாடை கட்டி சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நுண் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆயிரக்கணக்கான நபர்களை ஆய்வு செய்த போது
அரை கிலோவுக்கு மேல் பாலாடை கட்டி சாப்பிட்டவர்களுக்கும் மாரடைப்பு அபாயம்
ஏதும் ஏற்படாததை கண்டறிந்தனர்.
ரோடே தீவின் ப்ரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டெல்லா
அஸ்லி பெக்யான் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் வெண்ணெய் பொருட்களால்
மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என தெரியவந்துள்ளது.
பால் மற்றும் பாலாடைக்கட்டி கூட்டுப் பொருட்களை கொண்டது. ஆய்வின் போது
பால் பொருட்களுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக
கண்காணிக்கப்பட்டது. குறிப்பாக பால் பொருட்களில் உள்ள கொழுப்பு குறித்து
ஆய்வு செய்யப்பட்டது.
பாலில் உள்ள கொழுப்பு தீங்கு விளைவிக்காது என ஆய்வுக் குழு உறுதியாக
நம்பாத போதும் அதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் இதய நோய்
ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும்
593 கிராம் பால் பொருட்கள் எடுத்துக் கொண்ட போது மாரடைப்பு பாதிப்பு
இல்லாததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
நன்றி
லங்காஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல் Empty Re: பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon 23 May 2011 - 11:30

நன்றி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பால் எளிதில் சீரணம்: ஆய்வில் தகவல்
» பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்
» ஆஸ்திரேலியாவில் திருமணமான முதல் வருடத்தில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லை: புதிய ஆய்வில் தகவல்
» எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum