புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Poll_c10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Poll_m10கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 8:30 am

First topic message reminder :

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Rasathi_3சிறையிலிருந்து நேற்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட கனிமொழியை, அவரது தாயார் ராஜாத்தி நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, கனிமொழியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு ராஜாத்தி அழுதார்.

தனது தாயாரை கனிமொழி ஆறுதல்படுத்தினார். இந்த உருக்கமான காட்சியால், கோர்ட்டில் குழுமியிருந்த தி.மு.க., பிரமுகர்கள் உட்பட அனைவருமே மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் மகளான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

"ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவர் கூட்டுச் சதி செய்தார்' என்ற குற்றத்தை சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. ஜாமின் வழங்க வேண்டுமென்று கனிமொழி தரப்பில் வைத்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டது.

"குற்றத்தின் ஆழம், முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஏராளமான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்கும் முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதாலும் கனிமொழிக்கு ஜாமின் தர முடியாது' என்று நீதிபதி சைனி உத்தரவிட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுக்க திகார் சிறையில் கழித்த கனிமொழி, நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Rasathi_3

காலை 10:15 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டு பெண் போலீசார் அவருக்கு பாதுகாவலாக உடன் வந்தனர். நேராக சைனியின் கோர்ட் அறைக்குள் அமர வைக்கப்பட்டார்.

கனிமொழிக்கு முன்னதாகவே அவரது தாயார் ராஜாத்தி கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவர் நேரடியாக கோர்ட் அறைக்குள் செல்லாமல், அறைக்கு முன்னதாக இருக்கும் ஒரு வராண்டாவில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

கனிமொழியும், அவரது தாயாரும் சந்தித்துக் கொள்வது எப்படி இருக்கும், என்ன பேசுவர் என்பதை அறிவதற்காகவே நேற்று மீடியாக்கள் ஆவலாக இருந்தன.

இதை முன்கூட்டியே தெரிந்துவிட்ட தி.மு.க.,வினர், இதை தடுக்கும் வகையில், கனிமொழி உள்ளே போய் அமர்ந்ததும், அவரைச் சுற்றிலும் அரணாக 15 தி.மு.க.,வினர் அமர வைக்கப்பட்டனர்.

கனிமொழிக்கு அருகே இருந்த இருக்கையில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். பின்னர், வெளியே இருந்த ராஜாத்தி உள்ளே அழைத்துச் செல்லப்பட, ராமச்சந்திரன் எழுந்து கொள்ள, கனிமொழி அருகில் அமர வைக்கப்பட்டார்.

அருகில் இருந்த பெண் போலீசாரும் அங்கிருந்து நகன்றனர். இதனால், யாரும் அவ்வளவு நெருக்கமாக என்ன நடக்கிறது என்பதையோ, இருவரும் பேசிக் கொள்வதையோ கேட்டு விட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனால், பல நிருபர்கள் அப்செட் ஆனார்கள். கனிமொழியை பார்த்ததுமே ராஜாத்தி கட்டியணைத்து அழுதார். கண்ணீர் பொங்கும் கண்களுடன் இருக்கும் தனது தாயாரை பார்த்து, கனிமொழி சற்று ஆறுதல்படுத்தினார்.

கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 Rasathi_4

இந்த உருக்கமான காட்சியை கண்டு கொண்டிருந்த தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த வருத்தமடைந்தனர். கனிமொழியிடம் சில நிமிடங்கள் ராஜாத்தி பேசியபடி இருந்துவிட்டு, பின்னர் சரத்குமார் ரெட்டியிடமும் சில நிமிடங்கள் பேசினார். பின்னர் ராஜாவையும் அழைத்து ராஜாத்தி பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் நகன்று கொண்டிருக்கவே, மதிய உணவு இடைவேளை குறுக்கிட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி, ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும், அருகில் உள்ள சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், ராஜாத்தியை தி.மு.க., வக்கீல்கள் மதிய உணவுக்காக அழைத்துச் சென்றனர். உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் கோர்ட் அறைக்கு திரும்பிய ராஜாத்தி, அங்கேயே மாலை வரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

சினியுக் உரிமையாளர் கரீம் மொரானியின் வக்கீல் சித்தார்த் பியாத்ரா நேற்று ஆஜராகி வாதாடினார். நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் மொரானிக்கு ஜாமின் வழங்கும்படி கோரினார்.

வரும் திங்கட்கிழமை தனது உத்தரவை அளிப்பதாக சைனி தெரிவித்தார். அதேபோல, அசீப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது.

இதன் மீதான உத்தரவை வரும் 24ம் தேதி அளிப்பதாக சைனி குறிப்பிட்டார். இதற்கிடையில் கனிமொழியை ஜாமினில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cnn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:06 pm

SK wrote:கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 J%20Jayalalitha

இதோ பரிசு அன்பு பரிசு

அம்மா என்ற அன்பு

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:08 pm

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:10 pm

தாமு wrote: அதிர்ச்சி

என்ன ஆச்சு தாமுவிர்க்கு...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 12:11 pm

ரிலாக்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 12:11 pm

சோ சாட் கொல பன்றாங்கப்பா டயலாக்குக்குபிறகு மீண்டும் ஒரு காவிய நிகழ்ச்சி அழுகை அழுகை அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக