புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_c10ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_m10ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_c10ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_m10ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:11 pm

அமெரிக்க ராணுவம் எங்கள் நாட்டின் மீதான ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடம் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் பாஷா கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.

ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்கும்படி அமெரிக்கா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீவிரவாதிகளில் ஒரு சில தலைவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களில் ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பல முறை தீவிரவாதிகளுடன் சேர்த்து அப்பாவி மக்களும் பலியாகி விடுகிறார்கள். இதனால் உள்ளூர் மக்களிடம் ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு எழுந்து உள்ளது.

இதனால் ஒரு பக்கம் ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இன்னொரு பக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடுவது பாகிஸ்தான் அரசின் வழக்கம். அமெரிக்காவின் நிதி உதவி மீது கண் இருப்பதால் அமெரிக்காவை எதிர்ப்பதற்கு அதற்கு வலு கிடையாது.

பாகிஸ்தான் சென்ற அமெரிக்க அதிகாரி

கடந்த 2-ந் தேதி பாகிஸ்தானில் அபோதாபாத் நகருக்குள் அமெரிக்க ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றது. இதற்கு அந்த நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் மக்கள் கோபத்தை திசை திருப்பவும், அமெரிக்காவிடம் கடுமையாக நடந்து கொள்வது போல் தன் நாட்டு மக்களிடம் காட்டி கொள்ளவும் ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு காட்டி வருகிறது.

அமெரிக்க சி.ஐ.ஏ. துணை டைரக்டர் மைக்கேல் மோரெல் பாகிஸ்தான் சென்று இருக்கிறார். அவர் அங்கு பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷா மற்றும் உளவுத்துறை மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் பாஷா ஏவுகணை தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்தார்.

சமீபத்தில் நேட்டோ ராணுவ ஹெலிகாப்டர்கள் எங்கள் எல்லைக்குள் ஊடுருவியது அதிர்ச்சி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தவிர்ப்பதற்கு என்ன வழி

இருதரப்பும் ஏவுகணை தாக்குதலை தவிர்ப்பதற்கு என்ன வழிவகை காணலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தின. அதோடு தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

பாகிஸ்தானில் தங்கி இருக்கும் அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள் பெயர் பட்டியலை தங்களிடம் தருமாறு அமெரிக்காவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

சேதம் அடைந்த ஹெலிகாப்டர்

பின்லேடன் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சேதம் அடைந்தது. அதை அமெரிக்கர்கள் அபோதாபாத்திலேயே விட்டு விட்டு பின்லேடனின் உடலை தூக்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு இன்னொரு ஹெலிகாப்டரில் சென்று விட்டனர். அப்போது அங்கே விடப்பட்ட ஹெலிகாப்டரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டது. அதை தருவதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

பின்லேடன் தங்கி இருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் அடங்கிய விவரங்களை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டது.

முன்னேற்றம்

பின்லேடனை பாகிஸ்தானில் ஆதரித்தது யார், அவருக்கு பாதுகாப்பு கொடுத்தது யார் என்பதை கண்டறிவதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று மோரல் கேட்டார்.

இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும், சந்தேகமும் இருந்தாலும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக