புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
2 Posts - 1%
prajai
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
1 Post - 1%
manikavi
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_m10ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 22, 2011 2:37 pm

டெல்லி: திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும்.

வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் மயமாகிப் போய் விட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

ஊழலுக்கெல்லாம் தாய் என்ற பெருமையை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தட்டிக் கொண்டு போய் விட்டது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதில் பாலிட்டிக்ஸ் செய்து பாயாஸம் சாப்பிடப் பார்த்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக குட்டியதைத் தொடர்ந்து சிபிஐயை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மிக மிக தாமதமாக தொடங்கிய இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் அரசியல் புகுந்து விளையாடியது. ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து திமுகவிடம் பேரம் பேசி ஏகப்பட்ட சீட்களை வாங்கியது காங்கிரஸ் என்று தேர்தலின்போது குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இப்படி தொட்டதெல்லாம் ஊழல், தொடர்வதெல்லாம் ஊழல் என்று காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி ஆட்சிக்கும் ஊழல் பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்தது.

இதை விட மோசமான கெட்ட பெயர் எதுவென்றால், ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலையை, காந்தி, புத்தர் போன்ற அகிம்சாவாதிகளைக் கொடுத்த இந்தியா, அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து ரசித்த செயல்தான்.

பல ஆயிரம் அப்பாவி மக்களை சிங்கள அரசும், அதன் ஏவல் படைகளான ராணுவமும் குத்திக் குதறிக் கூறு போட்டபோது மன்மோகன் சிங் அரசை நோக்கி உலகெங்கும் இருந்து கூப்பாடு போட்டு கெஞ்சிக் கேட்டனர் தமிழ் மக்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர்கள் போட்ட கூச்சல் மன்மோகன் சிங்கின் காதுகளிலும் விழவில்லை. அவரை இயக்கி வரும் சோனியா காந்தியின் காதுகளிலிலும் விழவில்லை.

எல்லாம் முடிந்து ஈழமே இழவு வீடாகிப் போன பின்னரும் கூட அங்குள்ள மக்களை கரை சேர்க்க, கை தூக்கி விட இந்திய அரசு தயாராக இல்லை.

ஈழத்தில் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சிதிலமாக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அத்தனை தமிழர்களின் ரத்தமும் மனமோகன் சிங் அரசின் மீது படிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதைத் தடுத்திருக்கலாம். அத்தனை அப்பாவிகளின் உயிர்களையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மன்மோகன் சிங் அரசு அதைச் செய்யாமல் போனது ஈழத்துத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ் உலகும் பெரும் வேதனையில் ஆழ்ந்தது என்பது உண்மை. இந்த உண்மையைத்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு மூலம் காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டது.

79 வயதாகும் மன்மோகன் சிங், நேருவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றாலும் கூட இத்தனைகாலமாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன்னை நோக்கி வீசப்பட்ட ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட எதற்குமே இதுவரை உருப்படியாக பதிலளித்ததில்லை. மெளனச் சாமியாராக மட்டுமே அவர் காட்சி தந்து வருகிறார்.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட இந்த ஆட்சியில்தான் ஊழல் மலிந்து நாறிப் போய் விட்டது. இதற்கும் இதுவரை உருப்படியான விளக்கத்தை மன்மோகன் சிங்கோ அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியோ கொடுத்ததில்லை.

மன்மோகன் சிங் அரசின் சாதனை என இந்த ஆட்சிக்காலத்தில் பெரிதாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கோட்டையைத் தகர்த்த பெருமை கூட காங்கிரஸுக்குக் கிடையாது. திரினமூல் காங்கிரஸுக்குத்தான் அந்த முழுப் பெருமையும். தமிழகத்தில் ஐந்து எம்.எல்.ஏக்களுடன் அசிங்கப்பட்டு நிற்கிறது. கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட நித்தியகண்டம் பூரணாயுசு கதைதான்.

கர்நாடகத்தில் கவர்னர் மூலம் என்னென்னவோ செய்து பார்த்தும் பாஜக அரசை அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி இல்லாத பாலிட்டிக்ஸையெல்லாம் செய்தும் இதுவரை பெரிதாக எதையும் சாதித்ததாக தெரியவில்லை. பீகாரில் ராகுல் காந்தியின் பார்முலா மகா மோசமாக மண்ணைக் கவ்வியதை நாடு பார்த்தது.

விலைவாசி உயர்வு, இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளத் தீர்க்க ஒரு அருமையான திட்டத்தை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை.

ஆட்சியைப் பிடித்தபோது இருந்த செல்வாக்கை விட பல சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது காங்கிரஸ் கட்சி என்ற சர்வேக்ககள் கூறுகின்றன. அதை அறிய சர்வே தேவையில்லை. மக்கள் முகங்களைப் பார்த்தாலே போதும், இந்த ஆட்சியின் அவலத்தைப் புரிந்து கொள்ள.

ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 1772578765 தட்ஸ் தமிழ்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 22, 2011 4:58 pm

மன்மோகன் எங்கே ஆட்சி செய்கிறார். இத்தாலி ஊழல் ராணிதான் அவரை ஆட்டுவிக்கிறார். போபர்ஸ் ஊழலில் அந்தம்மா உறவினரைக் காப்பாற்றி விட்டாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்கையின் பெயர் அடிபடிகிறது. அதையும் உச்ச நீதிமன்ற தலையீடு இல்லாவிடில் ஊற்றிமூடிவிட்டிருப்பார்கள். ஊழலின் ஊற்றுக்கண் (இ) காங்கிரஸ்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 22, 2011 5:23 pm

களவாணி காங்கிரஸ் ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 745155 ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 211781 ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 649524

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 7:07 pm

இன்னும் எப்ப 3 ஆண்டு முடியுறது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 7:55 pm

மகா பிரபு wrote:இன்னும் எப்ப 3 ஆண்டு முடியுறது.
நீங்க ம்ம் மட்டும் சொல்லுங்க மாத்திறலாம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 22, 2011 8:14 pm

காங்கிரஸ் தி.மு.கவுடன் சேர்ந்து ஊழல் செய்யவில்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேறிவிடலாம் என்று சோ சொல்லியிருக்காரே ??

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 8:26 pm

ராசா மட்டுமா அத்தனை பணத்தையும் எடுத்திருப்பார் காங்கிரஸ் தி.மு.க வில் உள்ள பெரும் கைகலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் ராசா உண்மை சொன்னால் தான் தெரியும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:47 pm

அதானே?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 47
avatar
Guest
Guest

PostGuest Sun May 22, 2011 11:19 pm

ஈழத்தில் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு,
சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சிதிலமாக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்கள்,
தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அத்தனை தமிழர்களின் ரத்தமும்
மனமோகன் சிங் அரசின் மீது படிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியா
நினைத்திருந்தால் ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதைத் தடுத்திருக்கலாம். அத்தனை
அப்பாவிகளின் உயிர்களையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மன்மோகன் சிங் அரசு
அதைச் செய்யாமல் போனது ஈழத்துத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்துத்
தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ் உலகும் பெரும் வேதனையில் ஆழ்ந்தது
என்பது உண்மை. இந்த உண்மையைத்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு மூலம்
காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டது.

நண்பா அந்த கட்சியும் , ஈழ அழிவு கு காரணமா அதுணை பேருக்கும் இன்னும் எவளவோ காதிருக்கிறது ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா 1772578765

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக