புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_c10விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_m10விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_c10 
25 Posts - 40%
heezulia

18 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

154 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_c10விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_m10விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி

avatar
Guest
Guest

PostGuest Sun May 22, 2011 11:36 pm

விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி Afpவிடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அதன்
அரசியல் பிரிவு பலமாக இயங்குவதாக ஏ.எஃப். பி. செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்
புலிகள் படையியல் ரீதியாக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும்
தனித் தமிழீழம் என்ற அவர்களின் கோரிக்கைக்கான ஆதரவு தென்னிந்தியாவிலும்
(தமிழ்நாடு) வெளிநாடுகளிலும் இன்னும் பலமாகவே இருப்பதாக உலகின் முன்னணி
செய்திச் சேவைகளுள் ஒன்றாகிய ஏ.எஃப்.பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில்
இருந்து விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்கள் மற்றும் சில பரப்புரைப்
பொருள்கள் கொழும்பு துறைமுகம் ஊடாக கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட
நிலையில் அவை கொழும்பிலுள்ள சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக
வெளியிடப்பட்ட செய்தியின் போதே ஏ.எஃப்.பி. செய்திச் சேவை மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளது.

அத்துடன் அவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பிரசுரங்களை
தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முகவரி, கனடாவில் பெறுனரின்
முகவரி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொலிசார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாகவும் பிரஸ்தாப செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை,
இந்தியா, மற்றும் கனடாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை
செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஊடகம் குறிப்பிட்ட
நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் மறைமுகமாகத்
தெரிவிக்கின்றது.

வன்னி ஆன்லைன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக