ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி

2 posters

Go down

கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி Empty கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 11:22 pm

கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம்: கருணாநிதி
சென்னை. மே 22, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியைச் சந்திக்க, திமுக தலைவர் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார்.

தாம் டெல்லி புறப்படவுள்ள தகவலை கருணாநிதி சென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

"திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராசா ஆகிய 3 பேரையும் பார்ப்பதற்காக நாளை டெல்லி செல்கிறேன்," என்றார் கருணாநிதி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, இரண்டு ஆண்டு முடிந்தததையொட்டி, பிரதமர் டெல்லியில் இன்று அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யார் கலந்துகொள்கிறார்கள்? என்று கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழு தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார். அவர் பிரதமர் விருந்தில் கலந்து கொள்வார்," என்றார்.

டெல்லி பயணத்தில் சோனியாவை சந்திப்பீர்களா? என்றதற்கு, "நாளைய தினம் வாய்ப்பு இருக்காது என நினைக்கிறேன்," என்று கூறினார்.

உங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது உறவு எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு, "நீங்கள் விரும்புவதைப் போல் அப்படி எதுவும் இல்லை," என்றார் கருணாநிதி.

மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்ந்த 6 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் யாரும் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

டெல்லி சென்றிருந்த தி.மு.க. அமைச்சர்களும், எம்.பி.க்களும் நேற்று இரவே சென்னை திரும்பி விட்டனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 3-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடும் மனநிலையில் இல்லாததால் தி.மு.க. இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, பிரதமர் விருந்தை புறக்கணிப்பது சரியல்ல என்று முடிவெடுத்த திமுக தலைமை, தமது கட்சி சார்பில் டி.ஆர்.பாலுவை அனுப்பி வைக்கிறது.

முதல்வர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தின் போது, மகள் கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி Empty Re: கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி

Post by அசுரன் Sun May 22, 2011 11:56 pm

தி.மு.க வை காங்கிரஸ் விருந்துக்கு அழைப்பது என்பது எறியுற வீட்டுல பீடிக்கு நெருப்பு கேட்டது போல தான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» கனிமொழி, ஆ.ராசா-வை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி
» அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கருணாநிதி டெல்லி பயணம்
» கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum