புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சரவணன், பாரதி. இவர்கள், 1999ல், திருவாலங்காடு ஒன்றியம் காவேரி ராஜபுரம் ஊராட்சியில், 150 ஏக்கர் நிலம் வாங்கி, மா, பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகை செடிகளை நட்டனர்.
அன்று முதல், மேற்கண்ட செடிகளுக்கு இயற்கை உரம் மற்றும் சொட்டு நீர் பாசனம் செய்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக மாஞ்செடிகளுக்கு கொம்பு சாண உரம் 500, கொம்பு சிலிக்கான் 500, சாணா மூலிகை போன்ற இயற்கை உரங்களை வைத்து வளர்க்கின்றனர். செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால், மாம்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.
நீலிசா, ஜவ்வாரி, பெங்களூரு, செந்தூரா, அல்போன்சா, காளப்பாடி, ருமானியா, இமயாத், பங்கனப்பள்ளி, கர்தாமர், பெத்தரகம், மல்கோவா, சர்க்கரைகுட்டி போன்ற மாம்பழங்களை, இயற்கை உரத்தின் மூலம் விளைவித்துள்ளனர். இவ்வகை மாம்பழங்களுக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி உள்ளது. இப்பழங்களை வாங்குவதற்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் மக்கள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து குவிகின்றனர்.
பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகைகளும் இயற்கை உரம் மூலமே விளைவிக்கப்படுகின்றன. அதே போல், இந்த சகோதரர்கள் நிலத்தில், ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில் தேனீக்கள் வளர்த்து, தேன் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர்.
தோட்டத்தை முழுவதும் கண்காணிக்க, ஆங்காங்கே வெப் கேமரா வைத்துள்ளனர். இயற்கை உரத்தின் மூலம், 12 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த அபூர்வ சகோதரர்களுக்கு கடந்த ஆண்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், இயற்கை விவசாயத்தில் தமிழகத்தில் முதலிடம் பெற்றதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.
***

சகோதரர்கள்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இயற்கை விவசாயத்தில் விண்ணை தொட்ட சகோதரர்களுக்கு
வாழ்த்துக்கள்...
அவர்களை முன் உதாரணமாக வைத்து இன்னும் பல விவசாயிகள் உருவாக வேண்டும்...
வாழ்த்துக்கள்...
அவர்களை முன் உதாரணமாக வைத்து இன்னும் பல விவசாயிகள் உருவாக வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- நண்பன் கார்த்திக்புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011
அனைத்து விவசாயிகளும் இதை முயற்சித்து பயனுற வேண்டும்... சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1