புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_m10இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 22 May 2011 - 22:27

உலகிலேயே மிக மோசமான அண்டை நாட்டை கொண்டுள்ளது இந்தியாவே. எனவே, நாட்டின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காப்பாற்ற, பாதுகாப்புப் படையினர் மிகவும் விழிப்போடு செயல்பட வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: இந்தியாவின் அண்டை நாடுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. உலகிலேயே மிக மோசமான அண்டை நாட் டை கொண்டுள்ளது இந்தியா தான். இந்த அண்டை நாட்டில் உள்ள அரசுகளும் வலுவற்ற நிலையில் உள் ளன. அதனால், நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நாட்டையும், அதன் இறையாண்மையையும் பேணிக்காப்பதில் எல்லை பாதுகாப்புப் படையினர் மிகவும் விழிப்போடு செயல்பட வேண்டும்.
சத்திஸ்கர் மற்றும் ஒடிசாவில் நக்சலைட்களுக்கு எதிரான வேட்டையில், மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உளவுத் தகவல்கள் அடிப்படையில், நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர வேண்டும். அப்போது தான் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் குறைவாக இருக்கும். மேலும், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க, பல நல்ல பணிகளையும் துணை ராணுவத்தினர் மேற்கொள்ள வேண்டும்.
துணை ராணுவப் படையினருக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். அவர்களுக்கு சிறப்பான பயிற்சி, தேவையான ஆயுதங்கள் மற்றும் சிறப்பான பணிச் சூழ்நிலை உருவாக்கப்படும். துணை ராணுவப் படையினருக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏரா ளமானவற்றை மத்திய அரசு செய்துள்ளது. முன்பைவிட ஏராளமான அளவில் பணம் கொடுக்கப்பட்டதோடு, நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
எல்லை பாதுகாப்புப் படை, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி எல்லைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. எதிரிப்படைகளை எதிர்கொள்வதில் இவர்கள் தான் முன்வரிசையில் இருப்பர். கடந்த 1965ம் ஆண்டில் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.
அதன்பின், 1,658 பேர் பல்வேறு விதமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்துள்ளனர். அவர்களைப் போன்றவர்களின் உயிர் தியாகத்தால் தான், நாம் அமைதியாக வாழ முடிகிறது மற்றும் தூங்க முடிகிறது. இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 22 May 2011 - 22:36

உறுதியான நடவடிக்கைகள் இந்தியாவிடமிருந்து வராததால் தான் நாம் மோசமான அண்டை நாட்டை பெற்றுள்ளோம். புன்னகை (பாவம் அவருக்கு இது தெரியலப்பா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக