புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
2 Posts - 50%
viyasan
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_lcapஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_voting_barஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 22, 2011 3:38 pm

டெல்லி: இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.

ரிலையன்ஸ் குழும அதிபர் அம்பானி மீது இத்தனை வெளிப்படையான தாக்குதலை அவர் தொடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சமீபத்தில் லண்டனில் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்தார் ரத்தன் டாடா.

அப்போது அவரிடம், முகேஷ் அம்பானியின் மும்பை சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டாடா, "பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 27 அடுக்கு மாளிகையில் வசிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்ததை அறிந்தபோது நான் மிகுந்த வருத்தப்பட்டேன்.

முகேஷ் மாதிரி இடத்திலிருப்பவர்கள் தங்களின் பெரும் செல்வத்தில் ஒரு பகுதியை தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் கஷ்டப்படும் மனிதர்களுக்காக ஒதுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை. அதை விட்டுவிட்டு 27 அடுக்கு மாடியில் சொகுசாக வசிப்பதில் என்ன இருக்கிறது. இதை அவரிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது ஒரு குடும்பத்துக்கு எதற்கு இத்தனை பெரிய ஆடம்பர மாளிகை", என்றார். Read: In English

போர்ப்ஸ் இதழில் உலகில் 9வது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து முகேஷுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் இந்த 27 அடுக்கு சொகுசு மாளிகை தெற்கு மும்பையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 10000 கோடி, மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் வசதியுண்டு இந்த பங்களாவில்.

அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா 1772578765 தட்ஷ்டமில்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 3:44 pm

கேட்டது சரி தான்... இப்படி ஒவ்வொருவருமே நினைத்திருந்தால் அங்கே ஏழைகளே இருக்கமாட்டாரே...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 3:46 pm

இம்புட்டு சொன்னாரே இவரு எத்தனை ஏழைகளுக்கு உதவு செய்ராறுன்னு சொல்லவே இல்லையே
ஆனாலும் இவரு கேட்டு இருக்கற கேள்வி நியாயம்தான்

அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Uஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Dஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Aஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Yஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Aஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Sஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Uஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Dஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா Hஅம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun May 22, 2011 3:48 pm

உதயசுதா wrote:இம்புட்டு சொன்னாரே இவரு எத்தனை ஏழைகளுக்கு உதவு செய்ராறுன்னு சொல்லவே இல்லையே
ஆனாலும் இவரு கேட்டு இருக்கற கேள்வி நியாயம்தான்

உதவினு நீங்க எத நெணிக்குறீங்க ?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 3:55 pm

பாவம் டாடா அவருடைய குடிசை வீடு வெயிலுக்கு தீ பிடித்து விட்டதாம் அதனால் கோபத்தில் பேசுகிறார்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Postநண்பன் கார்த்திக் Sun May 22, 2011 7:17 pm

டாடா மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய கேள்வி....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக