ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

+2
ரபீக்
மகா பிரபு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. - Page 2 Empty ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

Post by மகா பிரபு Sun May 22, 2011 1:27 pm

First topic message reminder :

சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு
விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனையும் மேக்சிஸ் கம்யூனிகேஷன் கம்பெனியையும் சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக்கொண்ட ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் கம்பெனியை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.

இந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியை நிறுவகித்து வருபவர் டி. அனந்தகிருஷ்ணன். இவர் ஒரு இலங்கை தமிழர் வம்சாவழியை சேர்ந்தவர். மலேசியாவில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தி வருகிறது. இந்த பூர்வாங்க விசாரணை அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை சி.பி.ஐ. வருகிற ஜூலை 6-ம் தேதிக்கு முன்பாக அதாவது சுப்ரீம்கோர்ட்டின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில்தான் அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க
சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் மாறன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. - Page 2 1772578765 thinaboomi
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. - Page 2 Empty Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

Post by மகா பிரபு Sun May 22, 2011 5:38 pm

குட்டை இல்லை நண்பா, சாக்கடை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. - Page 2 Empty Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

Post by அசுரன் Sun May 22, 2011 8:36 pm

mmani15646 wrote:உண்மை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இதே வேலைதான். இதை அறிந்துதான் தி.மு.க விலிருந்து அ.தி.மு.க பிரிந்தபோது காமராசர்” இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று கூறினார்.
ஒரு வயிற்றில் பிறந்த இரு பிள்ளைகள் ஒரே குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்று கூறமுடியா? ஜெ. கருணாநிதி விசயத்தில் வேறு ஏதாவது நமக்கு தெரியாத விசயம் நடந்திருக்கலாம். அதனால் தான் இதுபோன்று ஜென்ம விரோதியாக நடந்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் சந்திப்போம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ. - Page 2 Empty Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum