புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
36 Posts - 47%
heezulia
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
2 Posts - 3%
prajai
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_m103 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர்

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun May 22, 2011 11:12 am

""உலகில் காசநோயாளிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர், 3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர்'' என நெல்லையில் காசநோய் விழிப்புணர்வுக்கூட்டத்தில் "திடுக்' தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் ரீச், அக்ஷயா டி.பி. புராஜக்ட் சார்பில் கிராமங்களில் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக சித்தா, ஆயுர்வேத, பரம்பரை மருத்துவர்களுக்கு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். அவர் மேலும் பேசும்போது, ""உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 1.20 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 33 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் இருவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பை விடுகின்றனர். ஒரு லட்சம் பெண்கள் குடும்பத்தில் இருந்து தள்ளிவைக்கப்படுகின்றனர். உலக அளவில் அதிக காச நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். காசநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 70 சதவீதத்தினர் 15 முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். 50 சதவீதத்தினர் 34 வயதுக்குட்பட்ட பெண்கள்.

இதனால் பொருளாதார வீழ்ச்சி, சமூக சீர்கேடுகள் ஏற்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி, நகம் தவிர உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். 2 வாரங்களுக்கு மேல் சளிஇருமல், மாலைநேர காய்ச்சல், நெஞ்சுவலி, பசியின்மை, எடைகுறைதல் இருந்தால் காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கிராம மக்களுக்கு நெருக்கமான மாற்றுமுறை மருத்துவர்கள் காசநோய் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு காசநோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் மாற்றுமுறை மருத்துவர்கள் அரசு வழங்கும் இலவச டாட்ஸ் மாத்திரைகளை பெற்று வழங்கலாம்'' என்றார். பாளை.

அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் தங்கமணி பேசும்போது, ""சித்த மருத்துவம் ஆன்மீகம், அறிவியல் கலந்தது. மிக நுட்பமானது. இளைப்பு நோய் எனப்படும் டி.பி., குறித்த சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி இருந்தால் நோயால் பாதிப்பு ஏற்படாது. நிலவேம்பு கஷாயம் ஆறு மாதங்களுக்கு சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்'' என்றார். டாக்டர் சுபாஷ்சந்திரன் பேசும்போது, காசநோய் பாதிப்புகள், சித்த மருத்துவத்தில் நிலவேம்புவை பயன்படுத்துவது, காசநோய் தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட சித்த அலுவலர் டாக்டர் அய்யனார், டாக்டர் பவுலின், கணேசன் உட்பட பலர் பேசினர்.

காசநோய் பரவும் அபாயம் அதிகம் : கூட்டத்தில் டாக்டர் ஒருவர் பேசும்போது, ""காசநோயாளி துப்பும் சளி காய்ந்தாலும் அதில் இருந்து பரவும் கிருமிகள் இறப்பதில்லை. அக்கிருமிகள் மூலம் காசநோய் மேலும் பலருக்கு பரவும். காசநோய் தடுப்பு விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக காசநோயாளிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்'' என்றார். ""இதுதொடர்பாக காசநேயாளிகளுக்கு விரைவில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்படும், நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்தால் நோய் பரவும் வேகம் குறைந்து விடும்'' என கூட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தினமலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 2:37 pm

வேதனையான செய்தி... சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

3 நிமிடங்களுக்கு இருவர் காசநோயால் இறக்கின்றனர் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக