ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

+2
Manik
மகா பிரபு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by மகா பிரபு Sun May 22, 2011 1:19 pm

ஓசூர் அருகே திருட போன வீட்டில் அசதியில் படுத்து தூங்கிய கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். ஓசூர் அருகே மூக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (32). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். கோடைவிடுமுறையொட்டி கடந்த வாரம் குடும்பத்தோடு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்புறம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. சந்தேகம் அடைந்த ஜெயக்குமார், பூட்டை உடைத்து கதவை திறந்து வீட்டினுள் சென்றார்.

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 1772578765 தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by Manik Sun May 22, 2011 1:20 pm

தூங்கிட்டானா திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by ரபீக் Sun May 22, 2011 1:23 pm

Manik wrote:தூங்கிட்டானா திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300

உன் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லை நண்பா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 1:24 pm

ரபீக் wrote:
Manik wrote:தூங்கிட்டானா திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300

உன் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லை நண்பா !!

டைமிங் பஞ்ச் ஹாஹா... திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 403484


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by Manik Sun May 22, 2011 1:25 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:
Manik wrote:தூங்கிட்டானா திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300

உன் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லை நண்பா !!

டைமிங் பஞ்ச் ஹாஹா... திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 403484

டைம் = மணி

பஞ்ச் = ரபீக்

இது எப்புடி திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by ரபீக் Sun May 22, 2011 1:26 pm

Manik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:
Manik wrote:தூங்கிட்டானா திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 168300

உன் அளவுக்கு அவனுக்கு திறமை இல்லை நண்பா !!

டைமிங் பஞ்ச் ஹாஹா... திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 403484

டைம் = மணி

பஞ்ச் = ரபீக்

இது எப்புடி திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 102564
மப்பு அதிகமான இப்படித்தான் எதையாவது சொல்லுவாரு நம்ம மப்பு மணி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by Manik Sun May 22, 2011 1:29 pm

அடேய் இந்த மப்பு திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 246975

ஹைய்யோ ஆண்டவா இந்த வார்த்தையை தவிர வேற வார்த்தையே தெரியாதா உனக்கு திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by மகா பிரபு Sun May 22, 2011 1:35 pm

Manik wrote:அடேய் இந்த மப்பு திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 246975

ஹைய்யோ ஆண்டவா இந்த வார்த்தையை தவிர வேற வார்த்தையே தெரியாதா உனக்கு திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 56667
ரொம்ப முட்டாதீங்க போதை இறங்கிட போகுது .... திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 102564 திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 102564
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 1:39 pm

ஹாஹா..... பார்த்து பார்த்து... திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 572280


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 2:56 pm

தொழில் செய்யும் போது தூங்குவதே தவறு அதிலும் ஆழ்ந்த உறக்கம் அதுவும் வீட்டுகாரர் வருவது தெரியாத அளவுக்கு கேட்டால் திருடன் என்று வெளியே பீற்றிக் கொள்வது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி Empty Re: திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி
» ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் திரிணமுல் தலைவர் வீட்டில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட்
» காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum