ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10 
VENKUSADAS
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10 
VENKUSADAS
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

+9
தாமு
vbharathan
அருண்
Manik
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
positivekarthick
முரளிராஜா
jeylakesengg
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Empty காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by jeylakesengg Sun May 22, 2011 9:32 am

First topic message reminder :

[color:82c4=#fff]
எந்த மொழி நடிகர், நடிகையாக இருந்தாலும் தாங்கள் நடிக்கும் படத்திற்கு காசு வாங்குவார்கள், அதே பெரிய நடிகர்கள் என்றால் சில ஏரியாக்களில் படத்தை திரையிடும் உரிமையை பெறுவார்கள். எப்படியோ தங்களுக்கு உரிய ஊதியத்தை பெறுவார்கள். ஆனால் நடிகர் நாசரோ, தான் அடுத்த நடிக்க போகும் படத்திற்கு, காசு எதுவும் வாங்காமல் சும்மாவே நடித்து தருவதாக கூறியிருக்கிறார்.
இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் விதமாக, "காற்றுக்கென்ன வேலி" என்ற படத்தை இயக்கிய டைரக்டர் புகழேந்தி தங்கராஜ், அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாசரை அழைத்துள்ளனர். படத்தின் கதையை கேட்டதும் மிகவும் பிடித்துபோனது நாசருக்கு, உடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கூடவே டைரக்டர் பு‌கழேந்தி தங்கராஜை கூப்பிட்டு, இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் பற்றி நீங்கள் எழுதிய பிரச்சனைகளையும், கட்டுகரைகளையும் நிறைய படித்து இருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இது‌போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இப்போது தங்கள் மூலம் நிறைவேறி இருக்கிறது. நான் நடிக்க போகும் இந்தபடத்திற்கு காசு எதுவும் வாங்க போவதில்லை என்று கூறுயிருக்கிறார். நாசர் இப்படி கூறியதும் திகைத்து போனாராம் டைரக்டர்.
உண்மையிலே நாசருக்கு பெரிய மனது தான்!

:வணக்கம்: திண்மலர்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down


காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by பாலாஜி Sun May 22, 2011 7:26 pm

நல்ல மனம் கொண்ட சிலரில் இவரும் ஒருவர், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல

நடிகர் கூட .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by அசுரன் Sun May 22, 2011 8:17 pm

உண்மையில் பாராட்டவேன்டிய விடயம் தான் இது. அந்த காசை வாங்கி பிறகு அதை இலங்கை தமிழர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கும் தந்திருக்கலாம் ம் அவர் விருப்பம் !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by றினா Mon May 23, 2011 12:32 am

நாசருக்கு ஒரு சபாஷ், அதோடு ஒரு காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 678642
இவர் மனம் யாருக்கு வரும், வாழ்த்துக்கள் நாசர்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! - Page 2 Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum