புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களை கவர்ந்த விளையாடு மங்காத்தா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விரைவில் வெளிவர இருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் "விளையாடு மங்காத்தா" என்ற பாடல் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் மங்காத்தா.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தொடர்ந்து தள்ளி போகின்ற நிலையில், அடுத்தமாதம் மிகவும் பிரமாண்டமான முறையில் பாடல்களை வெளியிட உள்ளனர். அதன் முன்னோட்டமாக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாள் "விளையாடு மங்காத்தா..." என்று ஆரம்பிக்கும் பாடலை வெளயிட்டனர். ஆனால் அந்தபாடல் முழுமையாக வெளியிடப்படவில்லை, ஒரு பகுதி மட்டும் தான் வெளியானது.
இந்நிலையில் இப்பாட்டின் முழுதொகுப்பும் நேற்று வெளியானது. படத்தில் ஒரு மட்டுமே ரிலீசான போது, அந்த ஒருபாடலை கேட்க ஆடியோ கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது இளைஞர்களின் விருப்ப பாடலாக மாறியிருக்கும் விளையாடு மங்காத்தா... பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
கங்கை அமரன் எழுதியுள்ள இப்பாடல், பாங்காங்கில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக அஜீத்துடன் சேர்ந்து சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய நகரங்களை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள் வரவழைக்கப்பட்டு, நடன இயக்குநர் கல்யாண் இப்பாடலை படமாக்கினார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மங்காத்தா படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் ரீ-மிக்ஸ் பாடல், புரோமோசாங், தீம்மியூசிக் ஆகியவையும் உள்ளடக்கம். ஏற்கனவே அஜீத்துக்கு தீனா, பில்லா போன்ற படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த யுவன், மங்காத்தா பட பாடலையும் நிச்சயம் ஹிட்டாக்குவார் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்களாக "மங்காத்தா" படத்தின் பாடல்கள் அமையும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. இதனிடையே மங்காத்தா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் கடைசி வாரத்திலோ அல்லது ஜூலை மாதமோ திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
விடுப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான பாடல் அசத்தல் இசை...
விளையாடு மங்காத்த விட மாட்ட எங்காத்த
வெளி வெஷம் பொடட்ட இந்த வெற்றி கிட்ட வராதா...
விளையாடு மங்காத்த விட மாட்ட எங்காத்த
வெளி வெஷம் பொடட்ட இந்த வெற்றி கிட்ட வராதா...
மனதினை மாற்றடா
மகிழ்சியை ஏற்றடா
குறைகளை நீக்கிட
தடைகளை தூக்கி போட்டு போடா
உடலுக்குள் நெருப்பிட
உணர்வுகள் கொதிப்பட
புது விதி எழுதடா
புரட்சியை செய்து காட்ட வாடா...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நானும் பாட்டைக் கேட்டேன்.சூப்பர் என்று சொல்வது ரொம்ப ஓவர்.கதைக் கிழிக்கும் இசை.யுவனிடம் இது எதிர் பார்க்காத ஒன்று.கேட்டவுடன் பிடிக்கவில்லை என்றாலும் கேட்க கேட்க ஒருவேளை பிடிக்கலாம் ரசிகர்களுக்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:நானும் பாட்டைக் கேட்டேன்.சூப்பர் என்று சொல்வது ரொம்ப ஓவர்.கதைக் கிழிக்கும் இசை.யுவனிடம் இது எதிர் பார்க்காத ஒன்று.கேட்டவுடன் பிடிக்கவில்லை என்றாலும் கேட்க கேட்க ஒருவேளை பிடிக்கலாம் ரசிகர்களுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதே போல் அவன் இவன் பாடல்களும் ஹிட் நு சொன்னாங்க ஆனா ஒண்ணும் சரியில்லை..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1