ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10 
VENKUSADAS
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10 
VENKUSADAS
காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_m10காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

+9
தாமு
vbharathan
அருண்
Manik
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
positivekarthick
முரளிராஜா
jeylakesengg
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by jeylakesengg Sun May 22, 2011 9:32 am

[color:82c4=#fff]
எந்த மொழி நடிகர், நடிகையாக இருந்தாலும் தாங்கள் நடிக்கும் படத்திற்கு காசு வாங்குவார்கள், அதே பெரிய நடிகர்கள் என்றால் சில ஏரியாக்களில் படத்தை திரையிடும் உரிமையை பெறுவார்கள். எப்படியோ தங்களுக்கு உரிய ஊதியத்தை பெறுவார்கள். ஆனால் நடிகர் நாசரோ, தான் அடுத்த நடிக்க போகும் படத்திற்கு, காசு எதுவும் வாங்காமல் சும்மாவே நடித்து தருவதாக கூறியிருக்கிறார்.
இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் விதமாக, "காற்றுக்கென்ன வேலி" என்ற படத்தை இயக்கிய டைரக்டர் புகழேந்தி தங்கராஜ், அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாசரை அழைத்துள்ளனர். படத்தின் கதையை கேட்டதும் மிகவும் பிடித்துபோனது நாசருக்கு, உடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கூடவே டைரக்டர் பு‌கழேந்தி தங்கராஜை கூப்பிட்டு, இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் பற்றி நீங்கள் எழுதிய பிரச்சனைகளையும், கட்டுகரைகளையும் நிறைய படித்து இருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இது‌போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இப்போது தங்கள் மூலம் நிறைவேறி இருக்கிறது. நான் நடிக்க போகும் இந்தபடத்திற்கு காசு எதுவும் வாங்க போவதில்லை என்று கூறுயிருக்கிறார். நாசர் இப்படி கூறியதும் திகைத்து போனாராம் டைரக்டர்.
உண்மையிலே நாசருக்கு பெரிய மனது தான்!

:வணக்கம்: திண்மலர்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by முரளிராஜா Sun May 22, 2011 9:43 am

உண்மையாகவே நாசரை பாராட்டவேண்டும் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by positivekarthick Sun May 22, 2011 12:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Pகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Oகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Sகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Iகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Tகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Iகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Vகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Eகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Emptyகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Kகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Aகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Rகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Tகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Hகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Iகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Cகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 12:23 pm

நல்ல மனசுடைய நாசர் என்றும் நீடித்த நல்லாயுளுடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by அப்துல்லாஹ் Sun May 22, 2011 12:42 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Aகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Bகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Dகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Uகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Lகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Lகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Aகாசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by Manik Sun May 22, 2011 12:45 pm

நல்ல மனம் கொண்ட சிலரில் இவரும் ஒருவர் காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! 677196 காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! 677196 காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by அருண் Sun May 22, 2011 1:13 pm

நற்செயல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by vbharathan Sun May 22, 2011 4:09 pm

நாசாரை மனமார வாழ்துகின்றேன்


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by தாமு Sun May 22, 2011 4:14 pm

vbharathan wrote:நாசாரை மனமார வாழ்துகின்றேன்

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! 359383



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 7:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது! Empty Re: காசு வேண்டாம்: நாசரின் பெரிய மனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum