புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''விஜய், சூர்யா மாதிரி என்னால் நடிக்க முடியாது!'' - மாதவன்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மாதவன் என்றால்... என்றென்றும் புன்னகைதான். இப்போது... இன்னும் பிரகாசமாக! 'த்ரீ இடியட்ஸ்’, 'தனு வெட்ஸ் மனு’ வெற்றிகள் என இந்தியில் ஏறுமுகத்தில் மாதவன் கிராஃப். ஆர்யாவுடன் 'வேட்டை’யாட, பாண்டிச்சேரி வந்திருந்தவருடன் ஒரு மீட்டிங்... '' 'அலைபாயுதே’ சமயப் பரபரப்பு, கிரேஸ் எதுவும் இல்லாம ரொம்பவே நிதானம் ஆகிட்டீங்களே?'' ''மணிரத்னம் சார் அறிமுகம், இளமையா ஒரு பையன், துள்ளலா ஒரு காதல் கதைன்னு அப்போ எழுந்த பரபரப்பு... செம சென்சேஷன். அது ஒரு விசிட்டிங் கார்டு. அப்புறம் திறமை மட்டும்தானே நிக்கும். எப்பவும் நியூஸ்ல இருந்துட்டே இருக்கணும்னு தேவை இல்ல. இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு, 'மாதவன்னா மரியாதையான ஆர்ட்டிஸ்ட்’னு ஒரு பேர் இருந்தாப் போதும். நான் சினிமாவுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. முதல் ஏழு வருஷம் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங் கன்னு இஷ்டத்துக்குப் படம் பண்ணிட்டேன். இப்போ நான் சென்ஸிபிள்!'' ''ஆனா, இப்போ ஹீரோக்கள் பரபரன்னு அவங்க ரெக்கார்டை அவங்களே முறியடிக்க, ஓடிட்டு இருக்காங்க. அந்த ட்ரெண்டை மனசுல ஏத்திக்கவே மாட்டீங்களா?'' ''எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. அதுக்குள்தான் நான் இயங்க முடியும். பட்டினி கிடக்கிறவன் மாதிரியோ, படிக்காதவன் மாதிரியோ, விஜய், சூர்யா மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. எனக்குன்னு ஒரு தனி இடம் தேடிக்கணும். அதான் 'யாவரும் நலம்’ மாதிரி செலெக்ட்டிவ்வா நடிக் கிறேன். எந்த விஷயத்தையும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்றேன். கமல் சார் படம்னா மட்டும், உடனே நடிச்சிடுவேன். ரெண்டாவது ஹீரோ, மூணாவது ஹீரோன்னு பேச்சே கிடையாது. என்னைத் தன் தம்பி மாதிரி பார்த்துப்பார். த்ரிஷா கூட என்னைக் கேலி பண்ணுவாங்க. ஆனா, கமல் என் குரு. அவரோட பெரிய பக்தன் நான். மக்கள் ரசனைக்கு நம்மை செட் பண்ணிக்கிறதுதான் முக்கியம். இப்ப 'வேட்டை’யில் லிங்குசாமி கமர்ஷியல் பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார். என்ஜாய் பண்ணி நடிக்கிறேன். தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை அளவுக்கு, எனக்கு பெர்சனல் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நண்பர்களோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்க, கோல்ஃப் விளையாட, ஊர் சுத்திப் பார்க்கன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் நான் செய்யணும் இல்லையா? சமீபத்தில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி யில் நான் உரை நிகழ்த்தியபோது, எங்க அம்மா முகத்தின் பூரிப்பு இதுவரை நான் பார்க்காதது. நிறைய நடிகர்கள் தவறவிடுகிற விஷயம் அது. ரொம்ப சிம்பிள் சார்... ஒவ்வொரு நாளையும் உற்சாகமா வாழணும் நான்!'' ''கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துக்குப் பிறகும் மனைவியிடம், அதே காதலுடன் இருக்கீங்க. நிறைய மனிதர்கள் தவறுகிற இடம் இது. உங்களுக்கு எப்படிச் சாத்தியம்?'' ''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன். வொய்ஃப் சரிதாகூடத்தான் வெளியே சுத்தப் போவேன். அப்பா, அம்மா முன்னாடியே சரிதாவுக்கு முத்தம் கொடுத்து, 'உன்னைத் திருத்தவே முடியாது’ன்னு திட்டு வாங்கிஇருக்கேன். எனக்கு வேற ஆசைகளே இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனால், கொஞ்சம் பயந்த சுபாவம். ராத்திரி படுத்தா, பெருமூச்சு இல்லாம, நிம்மதியாத் தூங்கணும். நாளைக்கு என் பையன் என்னை எந்தக் குறையும் சொல்லி கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யோசிப்பேன். 'ஐயோ, மாதவனோடு நடிக்கணுமா?’னு எந்த ஹீரோயினும் என்னை நினைச்சுப் பயப்பட மாட்டாங்க. உண்மை சார் இது!'' ''பையன் எப்படி இருக்கார்?'' ''வேதாந்த் சண்டைப் படம் பார்க்கிறார். பொம்மைத் துப்பாக்கியால என்னைத் தினம் சுடுறார். செம ஸ்பீடா கம்ப்யூட்டர் வொர்க் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபேஸ்புக்லயும் வந்துருவார்னு நினைக்கிறேன். ஆனால், நல்ல மனசுக்காரரா இருக்கார். ஏழை ஜனங்களைப் பார்த்தால், எந்த விகல்பமும் இல்லாம தொட்டுத் தொட்டு அன்பா பேசுறார். மனிதாபிமானத்தோடு இருக்கார். அதுதான் சந்தோஷம்!'' சினிமா.விகடன் |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1