ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

+2
Manik
தாமு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 Empty கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Post by தாமு Sat May 21, 2011 4:21 pm

First topic message reminder :

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசியது

கனிமொழி கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்

மேலும் கனிமொழி கைது குறித்து உங்கள் மனநிலை என்ற கேள்விக்கு உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.

மாலை மலர் கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 Empty Re: கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Post by பாலாஜி Sat May 21, 2011 5:59 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:

அவர்தான் ஓய்வறிய உதயசூரியன் ஆச்சே... புன்னகை

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 502589 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 502589
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 705463

ஏன் தலையில அடிச்சுக்கிட்டே , சிரிக்கிறீங்க ... ஏதாவது ஆயிடுச்சா.. கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 Empty Re: கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Post by அருண் Sat May 21, 2011 6:07 pm

தமிழ் நாடு தழுவிய போராட்டம் என்று அறிவியுங்கள் தலைவா! தொண்டர்கள் காத்திருக்கிறோம்... ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 Empty Re: கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Post by உமா Sat May 21, 2011 6:10 pm

வை.பாலாஜி wrote:
ஏன் தலையில அடிச்சுக்கிட்டே , சிரிக்கிறீங்க ... ஏதாவது ஆயிடுச்சா.. கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655 கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 230655

இப்படியெல்லாம் பேசினா மூளை குழம்பதானே செய்யும்...
சரி நா போறேன்...
கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 68516



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்  - Page 2 Empty Re: கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum