ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

+5
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
SK
Manik
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by முரளிராஜா Sat May 21, 2011 2:35 pm

தமிழகத்தில் மின்வெட்டு குறையும் வகையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும் சென்னையில் 1 மணி நேர மின்வெட்டும் நிலவி வருவதாகவும் இதை ரத்து செய்ய தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறியிருந்தார்.

மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் இருமுறை விவாதித்தார்.

மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய எடுத்து வரும் நட வடிக்கைகளை அப்போது முதல்வரிடம் விளக்கி கூறினார்.

உடனே ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் சப்ளை சீராக வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதையொட்டி மின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகிறது. 3 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றாலை மூலம் காலையில் 840 மெகாவாட் மின்சாரமும், மாலையில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது.

சராசரியாக 1,800 மெகாவாட் மின்சாரம் தினமும் கிடைக்கிறது. 27-ந் தேதிக்கு பிறகு மேலும் மின் உற்பத்தி அதிகரித்து விடும்.

எனவே 27-ந்தேதிக்கு பிறகு மின்வெட்டு குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும். சென்னையிலும் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும் மே இறுதிக்குப் பிறகு கோடை மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பதால் மின் உற்பத்தி மேலும் சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by Manik Sat May 21, 2011 2:36 pm

வாழ்க தமிழ்நாடு 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by SK Sat May 21, 2011 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by பிளேடு பக்கிரி Sat May 21, 2011 2:41 pm

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 755837



27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by அன்பு தளபதி Sat May 21, 2011 2:49 pm

பிளேடு பக்கிரி wrote:27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 755837

அப்புறம் எந்த வீட்டு பீரோவாயும் ஓபன் பண்ண முடியாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by பிளேடு பக்கிரி Sat May 21, 2011 2:51 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் 755837

அப்புறம் எந்த வீட்டு பீரோவாயும் ஓபன் பண்ண முடியாது

நான் உன் வீடு பக்கமா தான் வருவேன் புன்னகை



27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by அன்பு தளபதி Sat May 21, 2011 2:52 pm

பிளேடு பக்கிரி wrote:

நான் உன் வீடு பக்கமா தான் வருவேன் புன்னகை

அதுக்கு சுனாமியே பெட்டர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by பிளேடு பக்கிரி Sat May 21, 2011 2:59 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் உன் வீடு பக்கமா தான் வருவேன் புன்னகை

அதுக்கு சுனாமியே பெட்டர்

சிரி சிரி சிரி



27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by அன்பு தளபதி Sat May 21, 2011 3:01 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் உன் வீடு பக்கமா தான் வருவேன் புன்னகை

அதுக்கு சுனாமியே பெட்டர்

சிரி சிரி சிரி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by தாமு Sat May 21, 2011 3:04 pm

சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம் Empty Re: 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum