ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுதான் அழகென்பது - கவிதை

+5
SK
Jiffriya
balakarthik
Manik
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty எதுதான் அழகென்பது - கவிதை

Post by ஹாசிம் Sat May 21, 2011 12:39 pm

எதுதான் அழகென்பது - கவிதை Images?q=tbn:ANd9GcQS3DiwMLd3VpzWybqOaSHB5O8fPuHY2PRpkR5ahJ_BeeU1hg4jFA
பிறந்தவுடன் அழுகின்றகுழந்தை
தாய்க்கென்றும் அழகுதான்
வெற்றிகளடைந்து ஊர்போற்றும் குழந்தை
தந்தைக்கென்றும் அழகுதான்

பரிவோடுறவாடும் சகோதரன்
உடன்பிறந்தவனுக்கழகுதான்
பாசங்கலந்த பண்பான தோழன்
நண்பனுக்கென்றுமழகுதான்

உள்ளம் கவரந்து மகிழ்வித்த காதலன்
காதலிக்கென்றும் அழகுதான்
உறவில்திருப்தியளித்த கணவன்
மனைவிக்கென்றுமழகுதான்

மனங்களோடுள்ள அழகுகளை
நிறங்களோடொப்பிட்டுத் தேடி
மனங்களை நாசம் செய்வதேன் - நல்ல
குணங்களுர்த்துமுன் அழகினை

ஒருமனது வெறுப்பதொன்றை
மறுமனது ஏற்பதிலேயே
அழகின் நிலையுணர்த்துவதை
ஏற்கவேண்டாமா மனங்கள்


Last edited by ஹாசிம் on Sat May 21, 2011 1:46 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
எதுதான் அழகென்பது - கவிதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by Manik Sat May 21, 2011 1:30 pm

அழகிய வரிகள் கொண்ட கவிதை அண்ணா சூப்பர் எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by balakarthik Sat May 21, 2011 1:36 pm

நல்ல கவிதை வரிகள் நண்பா
ஹாசிம் wrote:
எதுதான் அழகென்பது - கவிதை Images?q=tbn:ANd9GcQS3DiwMLd3VpzWybqOaSHB5O8fPuHY2PRpkR5ahJ_BeeU1hg4jFA

உறவில்திருப்தியழித்த கணவன்
மனைவிக்கென்றுமழகுதான்
இது திருப்தியளித்த என்று இருக்கவேணுமோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் எதுதான் அழகென்பது - கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by ஹாசிம் Sat May 21, 2011 1:47 pm

Manik wrote:அழகிய வரிகள் கொண்ட கவிதை அண்ணா சூப்பர் எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196

நன்றி மாணிக்


நேசமுடன் ஹாசிம்
எதுதான் அழகென்பது - கவிதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by Jiffriya Sat May 21, 2011 1:58 pm

உங்கள் கவிதை வரிகளும் அழகு தான்.. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by SK Sat May 21, 2011 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by ஹாசிம் Sat May 21, 2011 5:46 pm

balakarthik wrote:நல்ல கவிதை வரிகள் நண்பா
ஹாசிம் wrote:
எதுதான் அழகென்பது - கவிதை Images?q=tbn:ANd9GcQS3DiwMLd3VpzWybqOaSHB5O8fPuHY2PRpkR5ahJ_BeeU1hg4jFA

உறவில்திருப்தியழித்த கணவன்
மனைவிக்கென்றுமழகுதான்
இது திருப்தியளித்த என்று இருக்கவேணுமோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் தோழா...


நேசமுடன் ஹாசிம்
எதுதான் அழகென்பது - கவிதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by முரளிராஜா Sat May 21, 2011 6:22 pm

அழகான கவிதை அருமை ஹாசிம் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat May 21, 2011 8:20 pm

பரிவோடுறவாடும் சகோதரன்
உடன்பிறந்தவனுக்கழகுதான்
பாசங்கலந்த பண்பான தோழன்
நண்பனுக்கென்றுமழகுதான்

.............நல்ல வரிகள் நண்பரே. தாங்கள் சொன்ன விதமும் அழகுதான். வாழ்த்துக்கள். எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196 எதுதான் அழகென்பது - கவிதை 677196
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by அப்துல்லாஹ் Sat May 21, 2011 8:28 pm

அழகியல் பற்றிய ஆரோக்கியமான சிந்தனை
உங்கள் வரிகளில் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது
நல்ல கவிதை தந்த நேசமுள்ள ஹாஷிமுக்கு நன்றிகள்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதுதான் அழகென்பது - கவிதை Aஎதுதான் அழகென்பது - கவிதை Bஎதுதான் அழகென்பது - கவிதை Dஎதுதான் அழகென்பது - கவிதை Uஎதுதான் அழகென்பது - கவிதை Lஎதுதான் அழகென்பது - கவிதை Lஎதுதான் அழகென்பது - கவிதை Aஎதுதான் அழகென்பது - கவிதை H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எதுதான் அழகென்பது - கவிதை Empty Re: எதுதான் அழகென்பது - கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum