ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

+3
பிளேடு பக்கிரி
உமா
தாமு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 12:27 pm

First topic message reminder :


ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 20ajithநடிகர் அஜீத் நடித்து வெளிவர இருக்கும் 50வது திரைப்படம் 'மங்காத்தா'. மே 1-ம் தேதி படம் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தாமதமாகி, மே- 1 பாடல் வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று தான் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளிவரும் பாடல் சி.டியுடன் அஜீத் கையொப்பம் இட்ட ஒரு போஸ்டரும் அஜீத்தின் அறிக்கையும் இடம் பெற்று இருக்கிறது. அந்த அறிக்கையில்

"யுவனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த 'தீனா' மற்றும் 'பில்லா' ஆகிய படங்களின் பாடல்கள்
மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதைப் போலவே 'மங்காத்தா' படத்தின் பாடல்களும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

எனக்கு 'மங்காத்தா' படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் சந்தோஷமாக அமைந்தது. வெங்கட் பிரபு ஒரு அற்புதமான இயக்குனர். என்னுடன் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.


//



தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மிகவும் உறுதுணையாக இருந்தார். எனது 50வது படம் வெளிவர இருக்கும் இந்த தருணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், P.R.Oக்கள், விநியோகஸ்தர்கள், என் ரசிகர்கள், என் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நன்றி.

எனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மகத்தானது. எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறிப்பிட்டு இருந்தது.

இன்று வெளியான 'மங்காத்தா' போஸ்டர்களில் அஜீத் போலீஸ் உடை அணிந்து இருப்பது போல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு " அஜீத் ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் உடை அணிந்து வருவார். மீதியை ஜுன் முதல் வாரம் திரையில் பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.




வி.சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 2:19 pm

ஒக் ஒக் ரிலாக்ஸ் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 102564



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by உமா Sat May 21, 2011 2:23 pm

balakarthik wrote:
உமா wrote:என்ன மாட்டி விட்டுடிங்க...

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

பாலா, சிவா அண்ணக்கிட்ட இருந்து என்ன காப்பாது....உனக்கு குச்சி மிட்டாய் வாங்கி தரேன்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by balakarthik Sat May 21, 2011 2:24 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:என்ன மாட்டி விட்டுடிங்க...

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

பாலா, சிவா அண்ணக்கிட்ட இருந்து என்ன காப்பாது....உனக்கு குச்சி மிட்டாய் வாங்கி தரேன்...

கூடவே குருவி ரொட்டியும் வாங்கித்தந்தாதான் காப்பாத்துவேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by Manik Sat May 21, 2011 2:26 pm

என்ன பாலா ஒரு குச்சிமிட்டாய் குருவி ரொட்டிக்காக அண்ணனையே எதிர்க்கலாமா ஒரு தம்பி பன்ற வேலையா இது ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by balakarthik Sat May 21, 2011 2:28 pm

Manik wrote:என்ன பாலா ஒரு குச்சிமிட்டாய் குருவி ரொட்டிக்காக அண்ணனையே எதிர்க்கலாமா ஒரு தம்பி பன்ற வேலையா இது ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 246975

அப்போ அண்ணன் கோழிக்கறியும் கோட்டர் காரியூம் கொடுக்க சொல்லு பாத்துக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by SK Sat May 21, 2011 2:29 pm

தாமு wrote:நீங்க தலன்னு சொன்னது சிவா அண்ணாவா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 755837 தானா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 838572

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by Manik Sat May 21, 2011 2:30 pm

அண்ணன மிரட்டி வாங்கிக்குவோம் பாலா ஆனா உமாவ நம்பாத குச்சி மிட்டாய் வாங்கி தராது ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 3:00 pm

balakarthik wrote:
Manik wrote:என்ன பாலா ஒரு குச்சிமிட்டாய் குருவி ரொட்டிக்காக அண்ணனையே எதிர்க்கலாமா ஒரு தம்பி பன்ற வேலையா இது ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 246975

அப்போ அண்ணன் கோழிக்கறியும் கோட்டர் காரியூம் கொடுக்க சொல்லு பாத்துக்கலாம்


ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by மஞ்சுபாஷிணி Sat May 21, 2011 4:04 pm

தாமு wrote:

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 20ajithநடிகர் அஜீத் நடித்து வெளிவர இருக்கும் 50வது திரைப்படம் 'மங்காத்தா'. மே 1-ம் தேதி படம் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தாமதமாகி, மே- 1 பாடல் வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று தான் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளிவரும் பாடல் சி.டியுடன் அஜீத் கையொப்பம் இட்ட ஒரு போஸ்டரும் அஜீத்தின் அறிக்கையும் இடம் பெற்று இருக்கிறது. அந்த அறிக்கையில்

"யுவனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த 'தீனா' மற்றும் 'பில்லா' ஆகிய படங்களின் பாடல்கள்
மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதைப் போலவே 'மங்காத்தா' படத்தின் பாடல்களும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

எனக்கு 'மங்காத்தா' படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் சந்தோஷமாக அமைந்தது. வெங்கட் பிரபு ஒரு அற்புதமான இயக்குனர். என்னுடன் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.


//



தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மிகவும் உறுதுணையாக இருந்தார். எனது 50வது படம் வெளிவர இருக்கும் இந்த தருணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், P.R.Oக்கள், விநியோகஸ்தர்கள், என் ரசிகர்கள், என் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நன்றி.

எனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மகத்தானது. எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறிப்பிட்டு இருந்தது.

இன்று வெளியான 'மங்காத்தா' போஸ்டர்களில் அஜீத் போலீஸ் உடை அணிந்து இருப்பது போல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு " அஜீத் ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் உடை அணிந்து வருவார். மீதியை ஜுன் முதல் வாரம் திரையில் பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.




வி.சி

வாழ்த்துக்கள் அஜீத்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  - Page 2 Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum