ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

+2
vvijayarani
kitcha
6 posters

Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by kitcha Sat May 21, 2011 9:52 am

சென்னை: ஜெயலலிதா அமைச்சரவையா இது என்று அத்தனை பேரும் ஆச்சரியப் பார்வை பார்க்கும் வகையில் படு அட்டகாசமான அமைச்சரவையை அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் கம்யூனிஸ்ட் சாயலை இந்த அமைச்சரவையில் காண முடியும்.

வழக்கமாக பெரும் பெரும் கோடீஸ்வரர்கள்தான் ஜெயலலிதா அமைச்சரவையில் நிரம்பியிருப்பார்கள். ஆனால் இந்த முறை குப்பன், சுப்பன், ஏழை, பாழைகளும் நிறைந்து உள்ளனர்.

குறிப்பாக சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செல்வி ராமஜெயத்தின் குடும்பச் சூழ்நிலை பார்க்க படு எளிமையானதாக உள்ளது. ஏன், அவர் குடியிருக்கும் வீடே ஒரு சாதாரண ஓட்டு வீடுதான்.

பரங்கிப்பேட்டையில் உள்ளது அமைச்சர் செல்வியின் பரம்பரை வீடு. மிகச் சாதாரணமான ஓட்டு வீடு அது.

செல்வி ராமஜெயத்தின் கணவர் ராமஜெயம். இவர் அதிமுகவின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளராக இருந்தவர். கடந்த 1985ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அரசியலுக்கு வந்தார் செல்வி. பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் தலைவராக இருமுறை செயல்பட்டவர்.

ஊர் முழுக்க இவருக்கு நல்ல பெயர். இவரைப் பற்றி ஒருவர் கூட அதிருப்தியாக எதுவுமே சொல்வதில்லை. அப்படி ஒரு நல்ல பெயர் இவருக்கு. அமைதியானவர், எளிமையானவர். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பவர் என்றுதான் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள்.

கணவர் ராமஜெயத்திற்கு நல்ல வசதியுடன் கூடிய வீடு உள்ள போதிலும், அங்கு வசிக்காமல் தனது தாய் வழி பூர்வீக வீடான இந்த ஓட்டு வீட்டில்தான் வசித்து வருகிறார் செல்வி.

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை இவர் தோற்கடித்தார். மீண்டும் தற்போது அதே தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

யார் எந்த விழாவுக்குக் கூப்பிட்டாலும் ஆள் பார்க்காமல், வசதி பார்க்காமல், பாகுபாடு பார்க்காமல் போய் வருபவர் செல்வி ராமஜெயம்.

கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல பெயருடன் இருக்கும் செல்வி ராமஜெயம், இந்தப் பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதோடு, நல்ல அமைச்சர் என்ற பெயரையும் எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தாம்பரம் சின்னையா

இதேபோல இன்னொரு எளிமையான அமைச்சராக வலம் வருகிறார் தாம்பரம் தொகுதியிலிருந்து தேர்வாகி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான டி.கே.எம்.சின்னையா.

தாம்பரத்தில்தான் இவர் பிறந்து வளர்ந்தார். இருப்பினும் இவரைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அமைதியானவராக, ஆர்ப்பாட்டம் இல்லாதவராக இருக்கிறார் சின்னையா.

தாம்பரத்தில், படப்பை சாலையில் உள்ள இவரது வீடும் மகா எளிமையாக காட்சி தருகிறது. மிக மிக சாதாரணா வீடாக காட்சி அளிக்கும் சின்னையா இந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். தற்போதுதான் அரசு சார்பில் கொடுக்கப்படும் புதிய வீட்டுக்கு மாறுகிறார். அதாவது தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒரு பெரிய வீட்டுக்கு இப்போதுதான் அவர் குடி போகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பதவி கிடைத்ததால் ஏற்பட்ட பதட்டத்திலிருந்து இன்னும் சின்னையா விலகவில்லை என்கிறார்கள் அவரது தரப்பினர்.

வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் படு எளிமையாக, படு சாதாரணமாக இருப்பார்கள். ஆட்டோவில்தான் போவார்கள், வருவார்கள், பஸ்களில் சாதாரண ஜனங்களோடு சகஜமாக பயணிப்பதும் இவர்கள் மட்டுமே. ஆனால் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அதே பாணியிலான அமைச்சர்களும் இடம் பெற்றிருப்பது மிகவும் வித்தியாசமானதாக மட்டுமல்லாமல், வியப்பாகவும் உள்ளது.

தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by vvijayarani Sat May 21, 2011 9:59 am

இவர்களுக்கு நமது ஈகரை சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!! ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 2825183110 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 2825183110
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by உதயசுதா Sat May 21, 2011 10:27 am

இன்னிக்கு சாதாரணமா irukkaravanga இன்னும் 5 வருஷம் கழிச்சும் சாதாரணமா இருப்பாங்களா?


ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Uஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Dஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Aஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Yஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Aஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Sஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Uஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Dஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Hஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by positivekarthick Sat May 21, 2011 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Pஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Oஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Sஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Iஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Tஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Iஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Vஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Eஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Emptyஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Kஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Aஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Rஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Tஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Hஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Iஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Cஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by உமா Sat May 21, 2011 12:14 pm

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196 ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by SK Sat May 21, 2011 12:46 pm

உதயசுதா wrote:இன்னிக்கு சாதாரணமா irukkaravanga இன்னும் 5 வருஷம் கழிச்சும் சாதாரணமா இருப்பாங்களா?

பார்போம் அக்கா அடுத்த தேர்தலில் வேட்பு மனுவில் இது தெரிந்து விடும்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்! Empty Re: ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்
» தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்; நாளை மறுநாள் பதவியேற்பு
» பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்! !
» அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum