ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

+11
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
மோகன்
வெங்கட்
மஞ்சுபாஷிணி
பூஜிதா
பிளேடு பக்கிரி
சிவா
ரிபாஸ்
நவீன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty அதிசயம் கதவு, பூட்டு இல்லாத வங்கி!

Post by நவீன் Wed Jan 12, 2011 8:49 am

First topic message reminder :

அகமது நகர் :
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் Ôவாழும் இல்லம்Õ என்று கருதுகின்றனர்.

மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6&ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை. இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், ÔÔநுழைவு வாயிலில் கதவு இல்லை.

எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்ÕÕ என்றார்.

எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.

அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Daily-India-news-3924
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down


கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by தாமு Sat May 21, 2011 6:55 am

பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோயில் பகவானின் வாழும் இல்லம் என்று கருதுகின்றனர். மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை. சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை.
இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், நுழைவு வாயிலில் கதவு இல்லை. எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர்.
மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும் என்றார். எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது.
இதை வங்கி ஏற்கவில்லை. அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.

puu



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by மகா பிரபு Sat May 21, 2011 7:06 am

விநோதமாக இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by தாமு Sat May 21, 2011 7:24 am

எங்கையோ ஒரு இடத்தில் நடந்தால் தான் நண்பா வினோதம் சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by முரளிராஜா Sat May 21, 2011 11:29 am

இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by தாமு Sat May 21, 2011 11:30 am

முரளிராஜா wrote:இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 755837


அடுத்த நொடி எல்லாம் காணாமல் போயிடும் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by பிளேடு பக்கிரி Sat May 21, 2011 11:34 am

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196



கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by உமா Sat May 21, 2011 11:38 am

பிளேடு பக்கிரி wrote:கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196


பக்கிரி உனக்கு நல்ல செய்திதான் .....
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 102564



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by SK Sat May 21, 2011 11:40 am

தாமு wrote:
முரளிராஜா wrote:இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 755837


அடுத்த நொடி எல்லாம் காணாமல் போயிடும் கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 440806

இப்போ தி.மு.க ஆட்சியில் இல்லை
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by தாமு Sat May 21, 2011 11:41 am

சிரி உன்னை அடிக்க தி.மு.கா ஆளுங்க வராணுங்க கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by உமா Sat May 21, 2011 11:43 am

தாமு wrote:சிரி உன்னை அடிக்க தி.மு.கா ஆளுங்க வராணுங்க கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 838572

வரட்டும்...
நாங்க ஒரு கை பார்க்கிறோம்...
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975 கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Empty Re: கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum