Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
+4
முரளிராஜா
dsudhanandan
sino
தாமு
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
First topic message reminder :
பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு, பெண்களின் உதவியை நாடுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டனில் உள்ள “விசிட்பிர்மிங்காம்.காம்’ இணையதளம் சார்பில், ஆடைகளை தேர்வு செய்வதில், ஆண்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
தற்காக, 1,000 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், தங்களுடன் மனைவி அல்லது அம்மாவையும் ஆண்கள் ஆடையகங்களுக்கு அழைத்து வந்தனர்.அதுபோல், தங்களுக்கு என்ன ஆடை பொருத்தமாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. என்ன உடைகள் வாங்க வேண்டும் என்பது பற்றியும் அவர்களின் அம்மா அல்லது மனைவி தான் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் மனைவி சொல்வதையே ஏற்று, அவர்கள் சொல்லும் ஆடைகளையும் வாங்குகின்றனர்.
puu

Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
உண்மைதானுங்னா!!! சரியான ஆய்வுதானுங்க.எங்க வூட்ல வீட்டுக்கார அம்மா தேர்வுதானுங்கோ.இந்த விசயத்துல நான் மக்குதானுங்க. ஹி!!!! ஹி!!!!! ஹி!!!!!.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
வெளிநடப்பு செய்த பின்பு இங்கு வந்து பேசுவது எங்கள் கட்சி இறையாண்மைக்கு இழுக்கு இருப்பினும் எங்கள் அறிக்கையில் இதை கூறுகிறோம்
சாப்பிட்டு.சாப்பிட்டு.தூங்குவோர் கட்சி
சாப்பிட்டு.சாப்பிட்டு.தூங்குவோர் கட்சி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
positivekarthick wrote:உண்மைதானுங்னா!!! சரியான ஆய்வுதானுங்க.எங்க வூட்ல வீட்டுக்கார அம்மா தேர்வுதானுங்கோ.இந்த விசயத்துல நான் மக்குதானுங்க. ஹி!!!! ஹி!!!!! ஹி!!!!!.
அப்பாடா நம்ம போட்ட பதிவில் யாரும் ஆமான்னு சொல்லலையென்னு நினைச்சேன் ...
ஒருத்தர் மாட்டிக்கிட்டார்....
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
[quote="தாமு"]
அப்பாடா நம்ம போட்ட பதிவில் யாரும் ஆமான்னு சொல்லலையென்னு நினைச்சேன் ...
ஒருத்தர் மாட்டிக்கிட்டார்.... [/குஓட்டே]
உங்க வீட்டுல எப்படி !!!!!
positivekarthick wrote:உண்மைதானுங்னா!!! சரியான ஆய்வுதானுங்க.எங்க வூட்ல வீட்டுக்கார அம்மா தேர்வுதானுங்கோ.இந்த விசயத்துல நான் மக்குதானுங்க. ஹி!!!! ஹி!!!!! ஹி!!!!!.
அப்பாடா நம்ம போட்ட பதிவில் யாரும் ஆமான்னு சொல்லலையென்னு நினைச்சேன் ...
ஒருத்தர் மாட்டிக்கிட்டார்.... [/குஓட்டே]
உங்க வீட்டுல எப்படி !!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
SK wrote:வெளிநடப்பு செய்த பின்பு இங்கு வந்து பேசுவது எங்கள் கட்சி இறையாண்மைக்கு இழுக்கு இருப்பினும் எங்கள் அறிக்கையில் இதை கூறுகிறோம்
சாப்பிட்டு.சாப்பிட்டு.தூங்குவோர் கட்சி
ரொம்ப நல்ல கட்சி ...
உங்கள் கட்சிக்கு வாழ்த்துக்கள்
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
SK wrote:இதெல்லாம் ஒரு பொழப்பா
எதுக்கு இவ்வளவு கோவம்
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
[quote="positivekarthick"]
இங்கையும் அப்படி தான்....
அவங்களுக்காக தான் ( அவரவர் மனைவி ) நாமா டிப்டாபா டிரஸ் பின்னூறோம்
தாமு wrote:positivekarthick wrote:உண்மைதானுங்னா!!! சரியான ஆய்வுதானுங்க.எங்க வூட்ல வீட்டுக்கார அம்மா தேர்வுதானுங்கோ.இந்த விசயத்துல நான் மக்குதானுங்க. ஹி!!!! ஹி!!!!! ஹி!!!!!.
அப்பாடா நம்ம போட்ட பதிவில் யாரும் ஆமான்னு சொல்லலையென்னு நினைச்சேன் ...
ஒருத்தர் மாட்டிக்கிட்டார்.... [/குஓட்டே]
உங்க வீட்டுல எப்படி !!!!!
இங்கையும் அப்படி தான்....
அவங்களுக்காக தான் ( அவரவர் மனைவி ) நாமா டிப்டாபா டிரஸ் பின்னூறோம்
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் எனக்கு உணவு வழங்கல் துறை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!
வை.பாலாஜி wrote:உமா wrote:முற்றிலும் தவறு....ஆண்களின் செலெக்ஷன் நல்லாவே இருக்கும்...
நன்றி உமா ,, உமா வால்க ...
நம்பி சந்தோஷ பாடலாமா....
இல்ல ஏதும் உள்குத்து இருக்குமோ...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|