புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
44 Posts - 41%
heezulia
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
5 Posts - 5%
prajai
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
2 Posts - 2%
Barushree
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
21 Posts - 5%
prajai
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_m10எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 12:18 pm

சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து, கணிசமான வருமான வரி சேமிப்பு, சொத்து மதிப்பு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக கடன் வாங்கி வீடு வாங்கியவர்களின் இன்றைய நிலை பரிதாபம்தான். கடந்த ஓராண்டில் மட்டுமே வீட்டுக் கடன் வட்டி இரண்டு சதவிகிதத்துக்குமேல் அதிகரித்திருக்கும்பட்சத்தில் இப்படித்தான் சொல்ல முடியும்.
ண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஆர்.பி.ஐ. கடந்த ஓராண்டில் மட்டும் ஏழுமுறை முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது. இதன் விளைவாக வீட்டுக் கடன் வட்டியும் அதிகரித்துள்ளது.

வங்கிகளின் வியாபார உத்தி

ஓராண்டில் மட்டும் 2% உயர்வு என்றால், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கடன் வாங்கியவர்களின் நிலை இன்னும் மோசம். அவர்கள் கடன் வாங்கியபோது இருந்ததைவிட இப்போது 5-6% வட்டி கூடுதலாகக் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்கள். ஆர்.பி.ஐ. வட்டியை அதிகரிக்கிறதோ இல்லையோ, தனியார் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை வட்டியை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், ஐந்தாண்டுகளுக்கு முன் 8.5% வட்டியில் ஃப்ளோட்டிங் முறையில் கடன் வாங்கியவர் இப்போது 13.5% வட்டிக் கட்டி வருவார். வங்கிகள் வியாபார உத்தியாக புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எப்போதும் கவர்ச்சிகரமான வட்டியில் கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வட்டி உயர்வு எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும்?
ஒருவர் 8% வட்டியில் 10 லட்ச ரூபாய் கடனை 10 ஆண்டு களில் திரும்ப கட்டினால் வட்டியாக மட்டும் 4,55,930 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும். இதுவே வட்டி 3% உயர்ந்தால் அவர் வட்டியாக மட்டும் 6,53,000 கட்ட வேண்டியதிருக்கும். அதாவது கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் அதிகம்!
இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள், வாங்கப் போகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு...
இதுபோன்ற கடனுக்கான வட்டி அதிகரிக்கும் காலகட் டத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான முடிவுகளை எடுப்பார்கள். சில வழிகள் சரியாக இருக்கும், சில தவறாகிவிடும். அப்படி அவர்கள் எடுக்கும் வழிகளையும் அதன் சாதக பாதகங் களையும் பார்க்கலாம்...

கடன் கட்டும் காலத்தை அதிகரித்துக் கொள்வது...
வட்டி அதிகரித்து வரும் நிலையில் மாதத் தவணை தொகையை அதிகரிக்காமல், கடன் கட்டும் காலத்தை சிலர் அதிகரித்துக் கொள்வார்கள். இத்தகைய முடிவு கடன் வாங்கியவரை, அவரின் பணி ஓய்வுக்குப் பிறகும் கடனைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, காலத்தை அதிகரிக்கும்போது கையைவிட்டு கணிசமான தொகையும் செல்லும்.
வெறும் வட்டியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், உங்கள் நிதி நிலை வயது ஆகிய வற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு எடுப்பதே சரியாக இருக்கும்.

மாதத் தவணையை அதிகரித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிப்பது...
வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, தவணைத் தொகையை அதிகரித்து கட்டுவது நல்லது. உதாரணத்துக்கு, 9% வட்டியில் 10 ஆண்டுகளில் திரும்பச் செலுத்து வதாக 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்தால் மாதத் தவணை 12,670 ரூபாயாக இருக்கும். இதுவே 11% வட்டி என்றால் மாதத் தவணை 13,780 ரூபாயாக அதிகரிக்கும். இந்த அதிகரிக்கும் 1,110 ரூபாயை கட்டி வந்தால் கடன் குறிப்பிட்ட 10 ஆண்டுகளிலேயே முடிந்துவிடும்.

இடையிடையே கூடுதல் பணம் கட்டுவது..!
இடையிடையே குறிப்பிட்ட அளவு தொகையைச் செலுத்தி வருவதன் மூலம் வட்டிச் சுமையைக் குறைக்க முடியும். பெரும்பாலான வங்கிகள் மாதத் தவணையுடன் கூடுதலாக சில ஆயிரம் ரூபாயைச் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் தவணைக் காலத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

பகுதி பணத்தை கடனுக்கு கட்டுவது..!
பகுதிதொகைக்கு பெரும் பாலான வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை. இருந்தாலும் முன்தொகையாக எவ்வளவு செலுத்தலாம், ஓர் ஆண்டுக்கு எத்தனை முறை அப்படிச் செலுத்த முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. போனஸ் மற்றும் ஏதாவது வகையில் கிடைக்கும் பணத்தை இப்படி கட்டி வரலாம். உதாரணத்துக்கு, ஒருவர் 11 சதவிகித வட்டியில் 15 ஆண்டு காலத் தவணையில் 20 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மாதத் தவணை 22,730 ரூபாயாக இருக்கும். வட்டியாக மட்டும¢ ரூ. 20.92 லட்சம் கட்ட வேண்டியது வரும்.
மூன்று ஆண்டு கடனை செலுத்திய பிறகு, முன் கூட்டியே பகுதி தொகையாக ஒரு லட்ச ரூபாய் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே இ.எம்.ஐ.-யைத் தொடரும்போது, கடன் காலம் மீதியுள்ள 12 ஆண்டுகளுக்குப் பதிலாக, 10 ஆண்டுகள் 8 மாதங் களாகக் குறைந்துவிடும். இதன் மூலம் வட்டியில் ரூ. 2.48 லட்சம் சேமிப்பாகும்.

எகிறும் வீட்டுக் கடன் வட்டி... எஸ்கேப் ஐடியாக்கள்..! P10
வட்டி முறை மாற்றம்..!

சில ஆண்டுகளுக்கு முன் நிலையான வட்டியைத் தேர்ந் தெடுத்தவர்கள், இப்போது 12.5% - 13% வட்டி கட்டி வருவார்கள். ஆனால், தற்போது மாறுபடும் வட்டி சுமார் 10% ஆக இருக்கும். இந்த 2.5% - 3% வேறுபாடு அதிகம் என்பதால் நிலையான வட்டியில் கடன் வாங்கியவர்கள் கோரிக்கை கடிதம் கொடுத்தால் கடனை கட்டணம் எதுவும் இல்லாமல், அல்லது சில ஆயிரம் ரூபாய் செலவில் மாறுபடும் வட்டிக்கு மாறிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வட்டியை சிறிது குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது..!
வட்டி அதிகரித்திருக்கும் நிலையில், குறைவான வட்டியில் கடன் தரத் தயாராக இருக்கும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறு வனத்துக்கு கடனை மாற்றிக் கொள்வதன் மூலம் நிலைமையைச் சமாளிக்கலாம். கடனை மாற்றும் முடிவை எடுக்கும் முன், கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. வாங்கிய கடனில் நான்கில் ஒரு பகுதியை மட்டும் கட்டியிருந்தால், பழைய கடனுக்கானதை, புதிய வட்டி 11.5% குறைவாக இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். இதுவே மூன்றில் ஒரு பகுதி கடன் கட்டியிருந்தால், வட்டி 22.5% குறைவாகவும், பாதிக் கடன் கட்டியிருந்தால் சுமார் 3% குறைவாகவும் இருக்கும்படி தேர்வு செய்தால்தான் லாபகரமாக இருக்கும்.
கடனை வேறு வங்கிக்கு மாற்றும்போது பழைய வங்கியின் அபராத கட்டணம், புதிய வங்கியில் பரிசீலனைக் கட்டணம் போன்றவை இருக்கின்றன.

புதிதாக வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர்களுக்கு..!
இனிமேல்தான் வீட்டுக் கடன் வாங்கப் போகிறோம் என்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கடன் வாங்குவது சற்று அலைச்சல் என்றாலும் பொதுத்துறை வங்கிகளில் வாங்குவதுதான் நல்லது.
ஆனால் அங்கே வட்டி குறைவாக இருக்கிறதா, வட்டியை வேகமாக ஏற்றாமலும் இருக்கிறதா என்பதைப் பார்த்தே வாங்க வேண்டும்.

கவலையைக் குறைக்கும் கலவை வட்டி
மொத்த கடனின் ஒரு பகுதியை நிலையான வட்டி விகிதத்திலும், மீதியை மாறுபடும் வட்டி விகிதத்திலும் இருக்கும் கலவை வட்டி விகிதத்தை சில வங்கிகள் வழங்குகின்றன. இந்த விகிதத்தை 50:50 அல்லது 75:25 என்பதுபோல் உங்களின் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வசதியை அளிக் கின்றன. இதன் மூலம் வட்டி விகித உயர்வின் ரிஸ்க்கை ஓரளவு சமாளிக்க முடியும்.

வீடு விலை குறையும்!
வட்டி விகித உயர்வால் வீடுகளின் விற்பனை கணிசமாகக் குறையும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் நீண்ட காலமாக 10 சதவிகிதத்துக்கு அதிகமாக இருந்தால் நிச்சயம் வீடுகளுக்கான டிமாண்ட் குறையும் என்கிறார்கள் நிதித் துறை நிபுணர்கள். அந்த வகையில் புதிதாக கடனில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், நிலைமையை அலசி ஆராய்ந்து சில காலம் காத்திருப்பதில் தப்பில்லை.

ஓராண்டு காத்திருக்கலாம்...
பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த ஒருபுறம் ஆர்.பி.ஐ. வட்டியை அதிகரித்து வருகிறது. பணவீக்க விகிதம் சிறிது குறையும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி விடுவதால், பணவீக்கம் மீண்டும் அதிகரித்து விடுகிறது. இதை குறைக்க ஆர்.பி.ஐ. மீண்டும் வட்டியை உயர்த்துகிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு எப்போது நிற்கிறதோ அன்றைக்குதான் நாட்டில் வீட்டுக் கடனுக்கான வட்டி நிலை பெறும், அல்லது வட்டி குறையும். அதற்கு எப்படியும் குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும்'' என்கிறார்கள் பொருளாதார மேதைகள்.
வட்டி விகித உயர்விலிருந்து தப்பிக்க பல வழிகளைச் சொல்லியிருக்கிறோம். உங்க ளுக்குப் பொருத்தமானதைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள்!

- சி.சரவணன்

நா.வி.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக