ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

2 posters

Go down

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? Empty செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

Post by தாமு Sat May 21, 2011 6:34 am

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி நடத்தி வருகிறது. ஆனால், விண்வெளியில் செக்ஸ் உறவு கொண்டு அதன் மூலம் அங்கேயே குழந்தை பெற முடியுமா? என்ற ஆராய்ச்சியை இதுவரை மேற்கொள்ளவில்லை. அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு விஞ்ஞானி ஆதங்கப்பட்டுள்ளார்.

“செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், கலிபோர்னியாவின் பிரெய்ன் ஆய்வு மைய விஞ்ஞானி ராவ்ன் ஜோசப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதர்களுக்கு “செக்ஸ்” உணர்வு அதிகம் உள்ளது. இது குறித்து அவர்கள் நிறைய சிந்தனை உடையவர்களாக உள்ளனர். எனவே, அவர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி நீண்ட நாட்கள் தனிமையில் விட வேண்டும். அப்போது அவர்களுக்குள் “செக்ஸ்” உணர்வு ஏற்படும்.

அதன் மூலம் அவர்களால் நிச்சயம் குழந்தை பெற முடியும். இதன் மூலம் வேற்று கிரகத்தில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை அந்த சிசு பெறும். நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. ஆனால், விண்வெளியில் “செக்ஸ்” குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அது மவுனம் சாதித்து வருகிறது. எனவே, விண்வெளியில் இந்த ஆய்வை மேற்கொண்டு அங்கு குழந்தை பெற முடியுமா? என்பதையும் அறிய வேண்டும்.

நாசாவினால் இச்சாதனையை கட்டாயம் நிகழ்த்த முடியும் என்று பேசினார். ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள நாசா தயாராக இல்லை. ஏனெனில் விண்வெளி வீரர்களுக்கு என்று கவுரவமும், மரியாதையும் உள்ளது. அதை சீர் குலைக்க நாசா விரும்ப வில்லை என தெரிகிறது.

puu



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? Empty Re: செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

Post by varsha Sat May 21, 2011 8:16 am

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? 56667 செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? 56667
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? Empty Re: செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

Post by தாமு Sat May 21, 2011 8:46 am

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா? Empty Re: செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum