Latest topics
» இன்றைய செய்திகள்by ayyasamy ram Today at 14:20
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயநோய்களை விரட்டும் படிப்பறிவு: ஆய்வில் நிரூபணம்!
Page 1 of 1
இதயநோய்களை விரட்டும் படிப்பறிவு: ஆய்வில் நிரூபணம்!
தேர்வு நேரங்களில் உருவாகும் மன அழுத்தம், பயம் ஆகியவற்றைப் போக்க படிப்பதில் சிறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இரத்த அழுத்தத்திற்கும் இது பலன் அளிக்கும் என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேசன் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட தகவல்களை பி.எம்.சி பப்ளிக் ஹெல்த் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும். மன அழுத்தமும் இதய நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
அதே சமயம் அதிகக் கல்வியறிவு குறைவான அளவே இதய நோய்களை உண்டு பண்ணுகிறது. முப்பாதாண்டுகளாக 3890 பேரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று வகைப் பிரிவினராக மக்கள் பிரிக்கப்பட்டனர். குறைவாகப் படித்தவர்கள், நடுத்தரவாகப் படித்தவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் என பகுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இரத்த அழுத்தம் 3 ஆண்டுகளுக்கு பின் கணக்கிடப்பட்டது. பெண்களில் அதிகம் படித்தவர்களைக் காட்டிலும் குறைவாகப் படித்தவர்களுக்கு இரத்த அழுத்தம் 3.26 mm Hg அதிகம் காணப்பட்டது. ஆண்களில் இந்த வித்தியாசதம் 2.26 mm Hg ஆக இருந்தது. இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் சுரிக் லோக்ஸ் கூறுகையில், குறைந்த படிப்புடைய பெண்கள் மனத்தாழ்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். மோசமான வாழ்க்கை சூழ்நிலை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்தல் போன்றவையும் இதற்குக் காரணம் என்றார்.
puu

Similar topics
» எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்: ஆய்வில் நிரூபணம்
» எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்: ஆய்வில் நிரூபணம்
» படிப்பறிவு கட்டாயம் தேவை
» நிரூபணம்
» முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்
» எரிகல் பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்: ஆய்வில் நிரூபணம்
» படிப்பறிவு கட்டாயம் தேவை
» நிரூபணம்
» முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|