புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 10:36 am

உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - தொர்த்

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

* சத்தில்லாத உணவு - நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fஇடொ

* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்










* ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா


* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா


* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்


* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா


* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )


* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்


* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்


* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்


* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து


* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்


* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )


* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா


* பழங்களின் அரசன் - மாம்பழம்


* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்


* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து


* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்


* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே


* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே


* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்


* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்


* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும்
நாட்டினர் - சீனர்



* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 10:43 am

உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

மலேசியாவில் 13 ஜனவரி 2005ல், நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 03.30 வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது! அதற்கு தெனாகா நேஷனல் நிர்வாகம் மாபெரும் இழப்பீட்டுத் தொகையை நிறுவனங்களுக்கு அளிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்தடை ஏற்படவே இல்லை!



அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 10:52 am

அதே மாதிரி நம்ம நாடும் இருந்தா எப்படி இருக்கும் ??? அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 10:53 am

vvijayarani wrote:அதே மாதிரி நம்ம நாடும் இருந்தா எப்படி இருக்கும் ??? அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 755837

ஸாரி, பகல் கனவு பலிக்காது! அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 865843



அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 11:02 am

* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

எனக்கு அந்த வங்கியில் தான் கணக்கு இருக்கிறது

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 11:03 am

SK wrote:
* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

எனக்கு அந்த வங்கியில் தான் கணக்கு இருக்கிறது

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222

கணக்கு இருக்கு சரி, அதில் எவ்வளவு பணம் உள்ளது? அதிர்ச்சி



அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 11:09 am

சிவா wrote:
SK wrote:
* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

எனக்கு அந்த வங்கியில் தான் கணக்கு இருக்கிறது

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 938222

கணக்கு இருக்கு சரி, அதில் எவ்வளவு பணம் உள்ளது? அதிர்ச்சி

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பணம் இருக்கு நு நான் சொல்லல கணக்கு இருக்கிறது என்று மட்டும் தான் சொன்னேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 11:25 am

பயனுள்ளத் தகவல்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 20, 2011 11:36 am

பயனுள்ளத் தகவல்கள்.... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 11:37 am

சிவா wrote:உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

மலேசியாவில் 13 ஜனவரி 2005ல், நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 03.30 வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது! அதற்கு தெனாகா நேஷனல் நிர்வாகம் மாபெரும் இழப்பீட்டுத் தொகையை நிறுவனங்களுக்கு அளிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்தடை ஏற்படவே இல்லை!

அண்ணா சிங்க்ப்பூரில் மின் வெட்டே கிடையாது அண்ணா அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 755837 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 755837 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 755837 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 102564




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக