புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி'மகன்கள் காட்டில் கோடை "ஜில்'
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
டாஸ்மாக் கடைகளில், பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையிலும், "குடி'மகன்களை குஷிப்படுத்தவும், நேற்று முதல், இரண்டு புதிய ரக பீர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, "குடி'மகன்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் காரணமாக, வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் வெயில், 105 டிகிரியை தாண்டி விட்டது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க, "குடி'மகன்கள் அதிகளவில், "ஜில்' பீர்களை வாங்கி குடிக்கின்றனர். இதனால், தமிழக டாஸ்மாக் கடைகளில், பீர் விற்பனையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில், டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு அதிகரித்தது. இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பீர் சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால், வழக்கமான கம்பெனிகள் பீர் சப்ளையை அதிகரிக்காததால், புதிய நிறுவனங்களின் பீர் சப்ளைக்கு, டாஸ்மாக் நிறுவனம் அனுமதி வழங்கியது. மே 8ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகளில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்படும் ஜெயமுருகன் பிரிவெரீஸ் (பி) லிமிட்., சார்பில், 12 வகையான பீர்கள் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பீர்களுக்கு, "குடி'மகன்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நேற்று முதல், மேலும் இரண்டு வகையான பீர்கள், டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரக பீர், ஈரோடு, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் செயல்படும் கார்ல்ஸ் பெர்க் இந்தியா பிரைவேட் லிமிட்., நிறுவனத்தின் தயாரிப்பான கார்லஸ்பெர்க் பிரிமியம் பீர் (650 எம்.எல்.,) பாட்டில், 110 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பீரில், 5 சதவீதம் மட்டுமே ஆல்ஹலால் உள்ளது. பச்சை கலர் பாட்டிலில் உள்ள பீர், இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதாக, "குடி'மகன்கள் தெரிவித்தனர். மேலும், பட்வைசர் கிங் பீர் (650 எம்.எல்.,) பாட்டில், 100 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரக பீர்கள், "குடி'மகன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில், கூடுதலாக, 12 வகையான பீர்கள் விற்பனைக்கு வர இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்
ராம்

பீர் கிடைக்கும் ஆனா , ஜில்லுனு கிடைக்குமா..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:பீர் கிடைக்கும் ஆனா , ஜில்லுனு கிடைக்குமா..
உங்களின் இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது ஜீ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி wrote:எனக்கு வலிக்கலையே வலிக்கலையேன்னு அடி வாங்கிக்கிட்டே டான்ஸ் ஆடுவீங்களெ ஜீ காணோமே இப்ப..
அக்கா நீங்க அடிச்சாலும் வலிக்காத மாதிரிதான் அடிப்பிங்க , என்னா என் மேல உங்களுக்கு பாசம் அதிகம்.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சிவா wrote:வை.பாலாஜி wrote:பீர் கிடைக்கும் ஆனா , ஜில்லுனு கிடைக்குமா..
உங்களின் இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது ஜீ!
மது கடைகளை அரசே எடுத்து நடத்தும் முடிவுக்கு பிறகு , ஜில்லென்று பீர் கிடைப்பது எளிது அல்ல என்பது தமிழக குடிமகனின் நெடுநாள் துயரம்.
புதுவை மாநிலம் மிக அருகில் உள்ள நான் சில நேரங்களில் யோசித்தது " அங்குள்ள குடிமகன்கள் நன்கு குளிர்யூட்டபட்ட பீர் அருந்தும் போது தமிழக குடிமகன்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று எண்ணி வேதனைபடுகின்றேன் , துயரபடுகின்றேன்."
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எழுத்தெல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதே!!!!!!!!!!வை.பாலாஜி wrote:சிவா wrote:வை.பாலாஜி wrote:பீர் கிடைக்கும் ஆனா , ஜில்லுனு கிடைக்குமா..
உங்களின் இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது ஜீ!
மது கடைகளை அரசே எடுத்து நடத்தும் முடிவுக்கு பிறகு , ஜில்லென்று பீர் கிடைப்பது எளிது அல்ல என்பது தமிழக குடிமகனின் நெடுநாள் துயரம்.
புதுவை மாநிலம் மிக அருகில் உள்ள நான் சில நேரங்களில் யோசித்தது " அங்குள்ள குடிமகன்கள் நன்கு குளிர்யூட்டபட்ட பீர் அருந்தும் போது தமிழக குடிமகன்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று எண்ணி வேதனைபடுகின்றேன் , துயரபடுகின்றேன்."
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3