புதிய பதிவுகள்
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_m10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10 
30 Posts - 42%
heezulia

19 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_m10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_m10தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 20 May 2011 - 22:36

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 214 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வந்தவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் எவ்வித விசாரணையும் இன்றி 6 மாதம் சிறையில் அடைக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது  CloseX
இதையடுத்து தமிழகம் முழுவதும் ரடிவுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உள்ள சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேற்றிரவு ரவுடிகள் வேட்டையை தொடங்கினர்.

இதன்படி திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், நாகை உட்பட டெல்டா மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட வேட்டையில் ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகள், சாராய வியாபாரிகள் என சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர், தி.மலை மாவட்டங்கள் அடங்கிய வேலூர் சரகத்தில் டிஐஜி ஜெய்ராம் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் அன்பு (வேலூர்), ஜோஷி நிர்மல் குமார் (தி.மலை) ஆகியோர் தலைமையில் நேற்றிரவு சிறப்பு ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது.

இரவு ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டு பழைய குற்றவாளிகள் யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தீவிர விசாரணை நடத்துகின்றனர். பழைய வழக்குகளில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் பழைய குற்றவாளிகளை போலீசார் தேடினர்.

வேலூர் மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் 37 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதி ஆர்டிஓக்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

இதையும் மீறி அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள். நள்ளிரவில் நடமாடிய சந்தேக நபர்கள் 132 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விவரங்களை பதிவு செய்துகொண்ட போலீசார் அவர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தி.மலை மாவட்டத்தில் 3 பழைய ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஆர்டிஓக்களிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டு கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் சரகத்தில் நேற்று ஒரே நாளில் 40 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 174 பேர் சந்தேக நபர்கள் பட்டியல் என மொத்தம் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
nakkheeran

avatar
Guest
Guest

PostGuest Fri 20 May 2011 - 23:26

அழகிரி லிஸ்டில் உண்டா .,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக