புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_m10பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது தொகுதியில் வென்ற தலித் எம்.எல்.ஏ. பீம்ராவ்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri May 20, 2011 9:11 pm

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது சாதாரண விசய மல்ல. அதுவும் ஒரு பொது தொகுதியில் தலித் இனத்தை சேர்ந்தவர் போட்டியிட்டு வெற்றி பெறுவதை இமாலய சாதனை என்று சொல்வதில் தவறில்லை. இப்படிப்பட்ட சாதனையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பீமராவ் நிகழ்த்தி உள்ளார்.

சென்னை அருகே உள்ள மதுரவாயல் தொகுதி பொது தொகுதி ஆகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு வேட்பாளராக பீம்ராவ் தலித் சமூகத்தை சேர்ந்த இவர் களம் இறங்கி வெற்றி வாகை சூடி உள்ளார்.

பீம்ராவ் பழவந்தாங்கல் என்.ஜி.ஓ. காலனியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் குடிசை வீட்டில் வாழ்கிறார்.

இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் என்ஜினீயரிங் படிக்கிறார். மற்றவர்கள் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களது கல்வி செலவை உறவினர்களே பார்த்து கொள்கிறார்கள்.
முழு நேர அரசியல் வாதியாக வாழும் இவருக்கு கட்சியில் இருந்து மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில்தான் குடும்பத்தை நடத்த வேண்டும். வீட்டில் சொல்லிக் கொள்ளும்படி இருப்பது ஒரு பித்தளை தவலை மற்றும் அரசின் இலவச கலர் டி.வி. மட்டும்தான். இனி எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஆனால் அந்த சம்பளம் முழுவதும் கட்சிக்கு சென்று விடும்.

பீம்ராவுக்கு கிடைப்பது வெறும் ரூ.5 ஆயிரத்து 600 மட்டும்தான். எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதில் பீம்ராவுக்கு இரட்டிப்பு மகிழச்சி. ஒன்று மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு. இன்னொன்று ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்தவர்கள் 10 புதிய பேன்ட் சட்டை வாங்கி கொடுத்தது மற்றும் பலர் வாங்கி தருவது. அவ்வாறு பேன்ட் சட்டை வாங்கி தருபவர்களிடம் தவறாமல் தையல் கூலியையும் கேட்டு வாங்கி கொள்கிறார்.

இதை சிலர் தவறாக நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கை முறையை உணர்ந்தவர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள்.
நக்கீரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக