ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

+6
ஷீ-நிசி
கோவை ராம்
தாமு
சுரேஷ்குமார்
SK
முரளிராஜா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by முரளிராஜா Fri May 20, 2011 4:47 pm

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து 20-vijayakanth-vivek300
திமுக ஆட்சியில் அட்ரா அட்ரா என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த சிரிப்பு நடிகர் விவேக், மாறி வீசும் காற்று காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கூறி வாய் நிறைந்த சிரிப்புடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

திமுக ஆட்சியின்போது விவேக் அடித்த ஜால்ராவைப் போல வேறு யாருமே அடித்திருக்க முடியாது. குறிப்பாக கருணாநிதிக்கு திரையுலகினர் ஒன்று கூடி நடத்திய பாராட்டு விழாக்களில் அவர் கருணாநிதியை அப்படிப் புகழ்ந்தார். ஜெயலலிதாவை கிண்டலடிக்கவும் அவர் தவறியதில்லை.

மேலும், பத்திரிக்கையாளர்களை, திரையுலகினர் கூட்டம் நடத்தி குண்டக்க மண்டக்க பேசியபோதும், கருணாநிதி அரசு இருந்த தைரியத்தில் வாய் வலிக்கும் அளவுக்கு தாறுமாறாக அசிங்கமாகப் பேசியவரும் விவேக்.

அப்படிப்பட்ட விவேக் இப்போது காற்று திசை மாறி வீசத் தொடங்கியிருப்பதால் அவரும் பாதை மாறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதற்காக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த் கஷ்டப்பட்டு அரசியல் நடத்தியபோதெல்லாம் அவர் இருக்கும் திசையில் தலை வைத்துக் கூடப் படுக்காதவர் இந்த விவேக். ஆனால் இன்று முக்கியப் பொறுப்பில் விஜயகாந்த் நுழைந்துள்ள நிலையில் ஐஸ் வைக்கும் வகையில் அவரைப் பார்த்து பொன்னாடை போர்த்தியுள்ளார் விவேக்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by SK Fri May 20, 2011 4:52 pm

இது அனைவருக்கும் தெரிந்தது தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by சுரேஷ்குமார் Fri May 20, 2011 5:15 pm

விவேக் நல்லவரா கெட்டவரா !!!!!


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by தாமு Fri May 20, 2011 5:18 pm

இதுல்லாம் சகஜம் தான் 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by கோவை ராம் Fri May 20, 2011 5:20 pm

மிக பெரிய நடிகர் .அதான் அவரால் ஜம்ப் செய்ய முடிகிறது .நடிகர்கள் ஆட்சியாளர்களை வாழ்த்துவதில் தவறில்லை .அவர்கள் கட்சி சார்பு இல்லாமல் இருப்பதே நல்லது

ராம்
nanbenda wrote:விவேக் நல்லவரா கெட்டவரா !!!!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by ஷீ-நிசி Fri May 20, 2011 5:22 pm

விவேக்... நாங்க நம்பமாட்டோம்!! WE WAKE..... 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து 68516
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by Thiraviamurugan Fri May 20, 2011 6:51 pm

வடிவேலு இடத்தை பிடிக்க இதுதான் தருணம் என்று அவருக்கு தெரியாதா என்ன
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by அசுரன் Fri May 20, 2011 10:24 pm

என்னாது விவேக் மாறிட்டாரா? எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by Aathira Sat May 21, 2011 12:26 am

மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணமுண்டு = அண்ணா.

இது அரசியல் நாகரிகம் மட்டுமல்ல. பொது நாகரிகம். ஒரே துறைக்காரர் வேறு.


'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து A'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து A'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து T'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து H'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து I'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து R'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து A'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து Empty Re: 'அய்யா'விடமிருந்து 'அண்ணனுக்குத்' தாவிய விவேக்-விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உட்பட திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!
» பார்வையற்ற மாணவிக்கு ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து
» இன்று 58-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வாழ்த்து
» தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!!
» அதிமுக வெற்றிக்கு ஜெ.விடம் நேரில் வாழ்த்து சொன்ன காங்கிரஸ் மாஜி எம்.பி. கார்வேந்தன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum