ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளலாமா?

+6
றினா
பாலாஜி
சிவா
vvijayarani
SK
மு.வித்யாசன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty தெரிந்து கொள்ளலாமா?

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 3:39 pm

அதே சாலையில்தான் நீயும் வந்தாய்
பின்பு எப்படி பூஞ்சோலையானது...

அதே மழையில்தான் நீயும் நனைந்தாய்
பின்பு எப்படி கண்ணாடியானது...

அதே மரநிழலில்தான் நீயும் நின்றாய்
பின்பு எப்படி வண்ண குடையானது...

அதே காற்றைத்தான் நீயும் சுவாசிக்கிறாய்
பின்பு எப்படி கவிதையானது...

அதே இரவைதான் நீயும் பார்க்கிறாய்
பின்பு எப்படி நிலா காணாமல்போனது...

அதே வார்த்தையைதான் நீயும் மொழிந்தாய்
பின்பு எப்படி ஓசை பிறந்தது...


அதே பேனாவைத்தான் நீயும் பிடித்தாய்
பின்பு எப்படி மையிலிறகானது...

எல்லாம் உள்ளதுபடி இருக்க
உன்னிடம் வந்ததும் உயிராக பிறக்க நீ யார் ?

உன்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா?


அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by SK Fri May 20, 2011 3:44 pm

கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by vvijayarani Fri May 20, 2011 3:46 pm

நல்லா இருக்கு நண்பா! ஆனா நீங்க சீக்கிரமாய் கேளுங்க ஒருவேளை அவங்க பெண் காவல்துறையாய் இருக்கப்பொறாங்க அப்புறம் அவ்வளவு தான்...(நிசமாவே அருமையான கவிதை)  தெரிந்து கொள்ளலாமா? 755837
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 3:49 pm

vvijayarani wrote:நல்லா இருக்கு நண்பா! ஆனா நீங்க சீக்கிரமாய் கேளுங்க ஒருவேளை அவங்க பெண் காவல்துறையாய் இருக்கப்பொறாங்க அப்புறம் அவ்வளவு தான்...(நிசமாவே அருமையான கவிதை)  தெரிந்து கொள்ளலாமா? 755837


ஆணுக்கு யண் காவல்தானே. இருந்தா இருக்கட்டும். சிரி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 3:49 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by vvijayarani Fri May 20, 2011 4:27 pm

அப்படின்னா சரிதான்!  தெரிந்து கொள்ளலாமா? 1194657695
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by சிவா Fri May 20, 2011 4:30 pm

இப்படிப்பட்ட பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள தாங்கள் ஆர்வம் கொண்டதில் வியப்பேதும் இல்லை!  தெரிந்து கொள்ளலாமா? 2825183110


 தெரிந்து கொள்ளலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by vvijayarani Fri May 20, 2011 4:37 pm

ஆமா சிவா அண்ணா! நீங்க சொல்றது சரிதான்!
ஆனா ஒவ்வொரு ஆணுக்கும் அவங்க காதலி தேவதை தானே!
(இப்படி சொல்லி சொல்லி ஆறுதல் ஆகிக்க வேண்டியது தான்) சிரி சிரி
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 4:47 pm

சிவா wrote:இப்படிப்பட்ட பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள தாங்கள் ஆர்வம் கொண்டதில் வியப்பேதும் இல்லை!  தெரிந்து கொள்ளலாமா? 2825183110

நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 4:50 pm

vvijayarani wrote:ஆமா சிவா அண்ணா! நீங்க சொல்றது சரிதான்!
ஆனா ஒவ்வொரு ஆணுக்கும் அவங்க காதலி தேவதை தானே!
(இப்படி சொல்லி சொல்லி ஆறுதல் ஆகிக்க வேண்டியது தான்) சிரி சிரி

அது என்னமோ சரிதான்... ஆனா எல்லா பொண்ணுகளும் நிஜமான தேவதையாக இருக்க முடியுமா. முதல்ல தேவதை பின்னாடி பிசாசா தெரியுறாங்களே.... அதிர்ச்சி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 தெரிந்து கொள்ளலாமா? Empty Re: தெரிந்து கொள்ளலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum