Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுகங்களின் கணக்கீடு
Page 1 of 1
யுகங்களின் கணக்கீடு
யுகங்களின் கணக்கீடு :
இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுலான இரு பரார்தங்கள் வரை கணக்கிட்டுள்ளனர். இதற்கிடையே உள்ள காலத்தை பல்வேறு யுகங்களாகவும் , மன்வந்திரங்களாகவும் பிரித்துள்ளனர். அவற்றின் வரையறையையும் கால அளவையும் இங்கு காண்போம்.
பரம மகா காலம் முதல் வருடம் வரை :
பிரபஞ்சத்தில் சிறுதுளி அவத்தையின் காலமே ஒரு பரமாணு அல்லது ஒரு பரம மகா காலமாகும். மூன்று பரமாணுக்களின் காலமே ஒரு திரேசிரேணு ஆகும். மூன்று திரேசிரேணுகளின் காலம் ஒரு துருடி ஆகும். நூறு துருடிகளின் காலம் ஒரு வேதகாலம் எனப்படும். மூன்று வேதகாலம் கூடினால் ஒரு லவம் ஆகும். மூன்று லவ காலம் ஒரு நிமிஷம் . மூன்று நிமிஷம் ஒரு ஷணம் ஆகும். ஐந்து ஷணம் ஒரு காஷ்ட்டை . பதினைந்து காஷ்ட்டை ஒரு இலகுவாகும். பதினைந்து லகுக்கள் ஒரு நாழிகை ஆகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம் ஆகும். ஏழு நாழிகை ஒரு ஜாமம் ஆகும். மனிதருக்கு இரவு நாலு ஜாமம் ஆகும். எட்டு ஜாமம் ஒரு நாள் ஆகும். பதினைந்து நாள் ஒரு பஷம் ஆகும். இரண்டு பஷம் ஒரு மாதம் ஆகும்.
இது பிதுர்களின் ஒரு நாளாகும். இரண்டு மாதங்கள் ஒரு ருது. ஆறு மாதங்கள்
ஒரு அயனம் ஆகும். தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரு அயனங்கள் சேர்ந்தது
ஒரு வருடம் ஆகும். இது தேவர்களின் ஒரு நாளாகும்.
யுகங்கள், மன்வந்திரம், கல்பம், பரார்த்தம் :
1728000 ஆண்டுகள் கிருத யுகத்தின் காலமாகும். 1296000 ஆண்டுகள் த்ரேதா யுகத்தின் காலமாகும். 864000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் காலமாகும். 432000
ஆண்டுகள் கலி யுகத்தின் காலமாகும். இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு
மகா யுகம்(சதுர் யுகம்) எனப்படும். இது போல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது
ஒரு மன்வந்திரம் எனப்படும். இந்த ஒரு மன்வந்திரத்தில் ஒரு மனு தன ஆட்சியை
கொண்டிருப்பார்.அது போல ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன் தன் ஆட்சியை கொண்டிருப்பார்.அந்த மன்வந்திரம் முடிந்ததும் அடுத்த இந்திரன் ஆட்சிக்கு வருவார்.
இவ்வாறு 14 மன்வந்திரங்களும் அதன் சந்திகளும் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும்.
ஒரு கல்பம் ஆயிரம் சதுர் யுகங்கள் கால அளவை கொண்டிருக்கும். இந்த ஒரு
கல்பம் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே கால அளவு அவரின் இரவாகும். இது
போல 720 கல்பங்கள் அவரின் ஒரு ஆண்டாகும். பிரம்மாவின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் ஆகும். பிரம்மாவின் வயது நூறு ஆண்டுகள் ஆகும். இந்த நூறு ஆண்டுகள் முடிந்ததும் மகா பிரளயம் ஏற்பட்டு பிரம்மா முதல் அனைத்து தேவர்கள்,உயிரினங்களும் பரமாத்மாவில் கலந்து விடுவர். இதே கால அளவு பரமாத்மா சயனத்தில் இருப்பார். பின் புதிய பிரம்மாவை தோற்றுவித்து படைப்புகளை தொடர்வார்.
ஒரு சதுர் யுகம் 4320000 வருடங்கள்
71 சதுர் யுகம் 306720000 வருடங்கள்
சந்தி 1728000 வருடங்கள்
சந்தியுடன் ஒரு மன்வந்திரம் 308448000 வருடங்கள்
ஒரு கல்பம் 4320000000 வருடங்கள்
பிரம்மாவின் ஒரு வருடம் 3110400000000 வருடங்கள்
பிரம்மாவின் ஆயுள் 311040000000000 வருடங்கள்
சான்று : சூரிய சித்தாந்த சாஸ்திரம், ஸ்ரீமத் பாகவதம்

ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Similar topics
» இந்துக் காலக் கணக்கீடு
» மே மாத மின் கட்டணம்: பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்
» 10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்
» மே மாத மின் கட்டணம்: பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்
» 10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum