புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
36 Posts - 47%
heezulia
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
2 Posts - 3%
Barushree
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_m10இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை

Page 1 of 2 1, 2  Next

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri May 20, 2011 2:50 pm

இந்திய
நகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இணையான
மருத்துவ வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

ஆனால்
ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்
ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு பணிவிடை செய்ய
ஒரு நர்சும், பொதுவார்டில் 6 நோயாளிகளுக்கு ஒரு நர்சும் இருக்க வேண்டும்
என நிர்ணயித்து உள்ளது.

ஆனால் இப்போது இந்தியாவில்
உள்ள ஆஸ்பத்திரிகளில் நர்சுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இந்தியா
முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 20 லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறார்கள். ஆனால்
10 லட்சம் நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

அதாவது
500 நோயாளிகளுக்கு ஒரு நர்சு மட்டுமே உள்ளார். இதற்கு நர்சுகளுக்கு
வழங்கப்படும் சம்பளமும் ஒரு காரணம். வெளிநாடுகளில் சம்பளம் அதிகம்
கிடைப்பதால் நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
இதனால் உள்நாட்டில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தீக்காயத்தினால்
அவதிப்படும் நோயாளிகளில் 50 சதவீத பேரும், அறுவை சிகிச்சைக்கு பின் 30
சதவீத நோயாளிகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவு பணிவிடை செய்ய
நர்சுகள் இல்லாததால் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ்நாட்டிலும்,
சென்னையிலும் நர்சுகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க
தமிழ்நாட்டில் புதிதாக 150 நர்சு பயிற்சி கல்லூரிகளும், 150 நர்சு பயிற்சி
பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன.-நன்றி மாலை மலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 2:59 pm

நிசியம் கவலை பட வேண்டிய விஷயம்
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஆனால் செவிலியர் பணிக்கு ஆண்களை தேர்வு செய்தால் இந்த குறை நீங்கும் தானே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 3:09 pm

SK wrote:நிசியம் கவலை பட வேண்டிய விஷயம்
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806 இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806 இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806 இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806 இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806 இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 440806

ஆனால் செவிலியர் பணிக்கு ஆண்களை தேர்வு செய்தால் இந்த குறை நீங்கும் தானே

உங்கள் ஆலோசனை நிராகரிக்கப்பட்டது! ஆண்களுக்கு உலகம் முழுதுமே இதற்கு இடமில்லை!

இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 3:23 pm

ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 3:37 pm

SK wrote:ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா

நோயாளிகளை கனிவுடனும், மலர்ந்த முகத்துடனும் கவனித்துக் கொள்ள (ஆனால் இப்பொழுது அப்படி யாருமே இல்லை என்பது வேறு விஷயம்) பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பதால் இந்தத் துறைக்கு பெண்களுக்கே முக்கியத்துவம் அளிகப்படுகிறது! விமான பணிப்பெண்களைப் போல்!

இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 3:41 pm

சிவா wrote:
SK wrote:ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா

நோயாளிகளை கனிவுடனும், மலர்ந்த முகத்துடனும் கவனித்துக் கொள்ள (ஆனால் இப்பொழுது அப்படி யாருமே இல்லை என்பது வேறு விஷயம்) பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பதால் இந்தத் துறைக்கு பெண்களுக்கே முக்கியத்துவம் அளிகப்படுகிறது! விமான பணிப்பெண்களைப் போல்!

அது போல் ஆண்கள் இப்போது இருக்க தான் செய்கிறார்கள் அண்ணா இருப்பினும் இதை நாம் இங்கு விவாதிக்க மட்டுமே முடியும் அதை செயல் படுத்த அரசு முயன்றாள் நல்லது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 3:46 pm

அரசு நடைமுறைப் படுத்தினால் மகிழ்ச்சியே!

இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 3:56 pm

நிச்சயமாய் இருபாலரும் இப்பணிக்கு வருவது வரவேற்க தகுந்தது!
முதலில் பிரசவத்தை பார்க்க பெண் செவிலியர்களே நியமிக்கப்பட்டனர்! ஆனால் இப்பொழுது நிலையே வேறு..ஒரு பெண் மருத்துவருடன் குறைந்தது 3 ஆண் மருத்துவர்கள் உள்ளனர் அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 3:59 pm

இந்த யோசனையை வழங்கிய எனக்கு சிறப்பு பரிசு ஏதாவது கிடைக்குமா

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 4:22 pm

ஓ நிச்சயமாய் உங்களுக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு!
நான் என்னைக்காவது ஒரு மருத்துவமனை கட்டி அதில் உங்களை நர்ஷ் பணியில் போடுறேன்(என் பல லட்சியங்களில் இதும் ஒன்று) இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை 2825183110

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக