ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

+6
அன்பு தளபதி
பாலாஜி
சிவா
vvijayarani
முரளிராஜா
தாமு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by தாமு Fri May 20, 2011 12:09 pm

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Namitha-hot-19-05-11


தமிழ் சினிமாவில் தன்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை, இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கோபத்துடன் கூறுகிறார் நடிகை நமீதா.

விஜயகாந்தின் "எங்கள் அண்ணா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை நமீதா. முதல்படத்தில் சற்று ஹோம்லியாக நடித்தாலும் அதற்கடுத்து வந்த மற்ற படங்களில் எல்லாம் தன்னுடைய அதிரடி கவர்ச்சியால், தமிழக ரசிகர்களை கிரங்க வைத்தார். குறிப்பாக ரசிகர்களை பார்த்து அவர் சொல்லும் "ஹாய் மச்சான்ஸ்..." என்ற வார்த்தை, ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு புத்துணர்ச்சியே தருவது போல் இருந்தது. இப்படி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட நமீதா, ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, பின்னர் கெஸ்ட் ரோலில் வந்து கடைசியாக குத்துபாட்டு ஆடும் ரேஞ்சுக்கு வந்துவிட்டார். இதனால் தமிழ் சினிமாவை விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரம் காட்டி வரும் நமீதா, கன்னடத்தில் மட்டும் புதிதாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதேநேரம் தமிழில் வாய்ப்புகள் வந்தால் அதை புறக்கணிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமில்லாமல் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் நிறைய விளம்பரங்கள், கதை திறப்பு விழாக்கள் என்றால் உடன் ஓ.கே., சொல்லி விடுகிறார். தமிழ் சினிமாவை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று கேட்டால், தமிழ் சினிமாவில் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கவர்ச்சி மட்டும் தான் எடுபடும். மற்ற நேரங்களில் அது எடுபடாது. தமிழில் இனிமேல் நல்ல கதையம்சமும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறார்.





ts



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by முரளிராஜா Fri May 20, 2011 12:17 pm

சரியான நமிதா படத்தை பதியாத தாமுவை நான் வண்மையாக கண்டிக்கிறேன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by தாமு Fri May 20, 2011 12:21 pm

முரளிராஜா wrote:சரியான நமிதா படத்தை பதியாத தாமுவை நான் வண்மையாக கண்டிக்கிறேன் புன்னகை

நீங்க எதிர் பார்க்கிறா மாற்றி நமீதா படம் சிவா அண்ணா அல்லது தமிழன் தான் வரணும்...... என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 865843



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by vvijayarani Fri May 20, 2011 1:08 pm

கண்கெட்ட பிறகு சூரிய நமஹ்காரம்.... என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 128872
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by சிவா Fri May 20, 2011 1:12 pm

தாமு wrote:
முரளிராஜா wrote:சரியான நமிதா படத்தை பதியாத தாமுவை நான் வண்மையாக கண்டிக்கிறேன் புன்னகை

நீங்க எதிர் பார்க்கிறா மாற்றி நமீதா படம் சிவா அண்ணா அல்லது தமிழன் தான் வரணும்...... என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 865843

சும்மா இருக்கும் சிங்கத்தை சீண்டிப் பார்ப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது! என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 440806


என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by முரளிராஜா Fri May 20, 2011 1:15 pm

அய்ய சிங்கம் சும்மாவா இருக்கு
ஷேம் ஷேம் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by பாலாஜி Fri May 20, 2011 1:16 pm

யார் யார்க்கு என்ன வருகிறததோ , அதை தருவதுதான் குயிலன் போன்ற
இயக்குனரின் வெற்றி ... இதில் நமீதா வருத்தப்பட என்ன இருக்கின்றது..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 1:17 pm

ஒரு ரெண்டு மூணு போட்டோ போட்டு நியூஸ் சொன்ன நல்லா இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by vvijayarani Fri May 20, 2011 1:17 pm

சிவா அண்ணா! சிங்கம்னு சொன்னிங்கிலே அது உங்களையா? என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 514396
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 1:21 pm

vvijayarani wrote:சிவா அண்ணா! சிங்கம்னு சொன்னிங்கிலே அது உங்களையா? என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! 514396

இல்லை அது சூர்யா படம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு ! Empty Re: என்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர் : நமிதா குற்றச்சட்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு – சாஹிட் பதிலடி
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» நமிதா படத்துக்கு தடை இல்லை
» மீரா ஜாஸ்மினுடன் நமிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum