புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_m10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10 
72 Posts - 65%
heezulia

24 Posts - 22%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_m10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

264 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_m10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_m10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_m10நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue 8 Sep 2009 - 21:48

நோர்வே நாட்டில் செயல்பட்டு வரும் சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தரும் என தெரிவித்துள்ளது. பல புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பல அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அக்கட்சிகள் இதுவரை கூறாத ஒன்றை நோர்வே நாட்டில் இயங்கி வரும் இந்த அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. இக்கட்சியானது வெளிப்படையாகத் தாம் தமிழீழக் கோட்பாட்டை அங்கீகரிப்பதாகக் கூறியிருப்பது நல்லதொரு முன்னுதாரணம்.

ஏனைய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இதைப் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை. வருகின்ற நோர்வே இடைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள இக்கட்சி மேலும் குறிப்பிடுகையில், தமது வேட்பாளர்களுக்கு இலங்கைத் தமிழர்களும் வாக்களித்தால் தாம் வெற்றிபெறுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டில் வசிக்கும் தமிழர்களில் சுமார் 8000 த்திற்கும் அதிகமானேர் வாக்குப் போடத் தகுதியுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இக்கட்சிக்கு வாக்களித்தால் குறைந்த பட்சம் 3 எம்.பிக்கள் ஆவது பாராளுமன்றம் செல்ல வாய்ப்பிருக்கிறது.

மற்றைய அரசியல் கட்சிகளை புறந்தள்ளி எவ்வாறு ஒரு அரசியல் கட்சிக்கு தாம் அதரவை வழங்குவது என்ற குழப்பத்தில் நோர்வே தமிழ் மக்கள் காணப்பட்டனர். இருப்பினும் தற்போது சிவப்புக் கட்சி தாம் தமிழீழக் கோட்பாட்டை நேரடியாகவே அதரிக்கும் என்று அறிவித்தல் விட்டுள்ளதால், அனைத்துத் தமிழர்களும் இனி இக் கட்சிக்கே வாக்களிப்பர் என நோர்வே தமிழர்கள் தெரிவித்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் தமிழீழம் காண்பதே இறுதி நோக்கம் என்று செயல்படும் அனைத்து நோர்வே தமிழர்களும் ஒன்றுசேர வேண்டும், தமிழர்களின் பலம் உலகறியச் செய்யவேண்டும் என்பதே எமது கடமையும் ஆகும்

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 8 Sep 2009 - 22:21

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 9 Sep 2009 - 1:52

நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196 நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு 677196

இதுதான் எங்களில் முதல்படி நோர்வே தமிழர்களே உங்கள் கால்த்தடங்களை உறுதியாகப்பதியுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக