ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

+4
மகா பிரபு
SK
சிவா
vvijayarani
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by vvijayarani Fri May 20, 2011 10:36 am

First topic message reminder :

உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - தொர்த்

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

* சத்தில்லாத உணவு - நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fஇடொ

* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்










* ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா


* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா


* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்


* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா


* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )


* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்


* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்


* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்


* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து


* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்


* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )


* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா


* பழங்களின் அரசன் - மாம்பழம்


* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்


* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து


* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்


* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே


* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே


* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்


* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்


* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும்
நாட்டினர் - சீனர்



* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down


அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by உமா Fri May 20, 2011 11:41 am

SK wrote:
* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

எனக்கு அந்த வங்கியில் தான் கணக்கு இருக்கிறது

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 938222


வங்கி விவரங்கள் கொடுத்தா நல்ல இருக்கும்... அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 755837 அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by SK Fri May 20, 2011 12:15 pm

ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா
என்:-5
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா குறுக்கு சந்து
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா மெயின் ரோட்
இந்தியா
பின் நம்பர் நாலு இலக்கம் தான் 0 வில் இருந்து 9999 குல் இருக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by தாமு Fri May 20, 2011 12:19 pm

SK wrote: ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா
என்:-5
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா குறுக்கு சந்து
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா மெயின் ரோட்
இந்தியா
பின் நம்பர் நாலு இலக்கம் தான் 0 வில் இருந்து 9999 குல் இருக்கும்

சிங்கப்பூரில் 999 அழுத்தினா உடனே போலீஸ் வரும்...... சிரி

4 9 பார்த்தும் அந்த நினைவு வந்துடுச்சு புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by கலைவேந்தன் Fri May 20, 2011 2:44 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by vvijayarani Fri May 20, 2011 2:47 pm

சரியா சொல்லுங்க உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கிறதா? அல்லது கடன் இருக்கிறதா? அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 677196
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by SK Fri May 20, 2011 2:50 pm

vvijayarani wrote:சரியா சொல்லுங்க உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கிறதா? அல்லது கடன் இருக்கிறதா? அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 677196

இருக்குகுகுகுகுகு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by vvijayarani Fri May 20, 2011 2:54 pm

அப்ப சரி நீங்க ரொம்பபபப நல்லவருதான்...(உண்மையை சொன்னதுக்கு) அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 2825183110
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by SK Fri May 20, 2011 3:38 pm

நன்றி தோழி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by உமா Fri May 20, 2011 4:08 pm

SK wrote: ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா
என்:-5
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா குறுக்கு சந்து
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா மெயின் ரோட்
இந்தியா
பின் நம்பர் நாலு இலக்கம் தான் 0 வில் இருந்து 9999 குல் இருக்கும்


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by SK Fri May 20, 2011 4:15 pm

உமா wrote:
SK wrote: ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா
என்:-5
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா குறுக்கு சந்து
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா மெயின் ரோட்
இந்தியா
பின் நம்பர் நாலு இலக்கம் தான் 0 வில் இருந்து 9999 குல் இருக்கும்


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதுக்கே இப்படி பயந்துட்டா எப்படி

எங்க சிவா அண்ணன் போட்டோவை பாத்தா என்ன பண்ணுவீங்க
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2 - Page 2 Empty Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum