புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
85 Posts - 79%
heezulia
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
250 Posts - 77%
heezulia
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_m10அறிந்து கொள்வோம் நண்பர்களே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம் நண்பர்களே!

Page 1 of 2 1, 2  Next

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 10:31 am

பொது அறிவு

டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 10:37 am

//விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?

அறிந்து கொள்வோம் நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 11:33 am

சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?

பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்... சிரி

அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்... அறிந்து கொள்வோம் நண்பர்களே! 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 11:34 am

தாமு wrote:
சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?

பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்... சிரி

அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்... அறிந்து கொள்வோம் நண்பர்களே! 838572

அப்ப நாங்களெல்லாம் ஒழுக்கமா இல்லையா?

அறிந்து கொள்வோம் நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 11:48 am

சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?

கொலை செய்து விடலாமே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 11:49 am

சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
அருவாள் தான் தீர்வு அறிந்து கொள்வோம் நண்பர்களே! 740322 அறிந்து கொள்வோம் நண்பர்களே! 740322

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 11:51 am

சிவா wrote:
தாமு wrote:
சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///

பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?

பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்... சிரி

அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்... அறிந்து கொள்வோம் நண்பர்களே! 838572

அப்ப நாங்களெல்லாம் ஒழுக்கமா இல்லையா?

அத மலேசியா வந்து கேட்டாதான் தெரியும் அண்ணாத்த...... அறிந்து கொள்வோம் நண்பர்களே! 102564

அங்க யாரோ சிவா இருக்காரம் அறிந்து கொள்வோம் நண்பர்களே! 838572 அதனால் சிங்கையில் இருந்து மலேசியா போகக்கூடாதாம் சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 1:04 pm

சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா? அறிந்து கொள்வோம் நண்பர்களே! 211781 அறிந்து கொள்வோம் நண்பர்களே! 514396

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 1:31 pm

vvijayarani wrote:சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா? அறிந்து கொள்வோம் நண்பர்களே! 211781 அறிந்து கொள்வோம் நண்பர்களே! 514396

அதெல்லாம் வாலிப வயசு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:32 pm

SK wrote:
vvijayarani wrote:சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா? அறிந்து கொள்வோம் நண்பர்களே! 211781 அறிந்து கொள்வோம் நண்பர்களே! 514396

அதெல்லாம் வாலிப வயசு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்போ இப்போ நீங்க யூத் இல்லையா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக