புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
87 Posts - 44%
heezulia
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
78 Posts - 40%
Dr.S.Soundarapandian
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
14 Posts - 7%
mohamed nizamudeen
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
5 Posts - 3%
i6appar
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
3 Posts - 2%
Barushree
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
2 Posts - 1%
prajai
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
2 Posts - 1%
லதா மெளர்யா
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
173 Posts - 42%
ayyasamy ram
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
164 Posts - 40%
Dr.S.Soundarapandian
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
18 Posts - 4%
i6appar
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
12 Posts - 3%
T.N.Balasubramanian
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
9 Posts - 2%
prajai
சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_m10சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Poll_c10 
3 Posts - 1%
Guna.D

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு:

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 9:35 am

Font size: சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Font_decrease சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Font_enlarge சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Font_reset

சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: Playing_cards சூதாட்ட விளையாட்டுகளில் முன்னணியில் இருப்பது. சீட்டு, விளையாட்டு. பழமையான சூதாட்டங்களில் இதுவும் ஒன்று. கி.பி.1300களில் எகிப்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவைதான் தற்போதைய சீட்டுக்கட்டுகள். சீட்டுக்கட்டுகளில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள். இதில் ஸ்பேட் ராஜா என்பது டேவிட்டை குறிக்கும், ஹார்ட் ராஜா, சார்லசை குறிக்கும், டயமண்ட் ராஜா, ஜூலியஸ் சீசரை குறிக்கும், கிளவர் ராஜா, அலெக்சாண்டரை குறிக்கும். 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டு விளையாட்டில் ராஜாவுக்கே அதிகமாக மதிப்பு இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப்பிறகு ராஜாவைவிட அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற சிந்தனை அதிகமானது. அதன் விளைவாக ராஜாவை விட ஏஸ் என்று கூறப்படுகிற ‘ஏ’ என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சீட்டுக் கட்டில் உள்ள கறுப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிக்கும். இதில் ஜோக்கரை கொண்டு வந்து நுழைத்தவர்கள் அமெரிக்கர்கள். 1870-ல் இது நடந்தது. 18,19 -ம் நூற்றாண்டுகளில் சீட்டுக்கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது பெரிய வியாபார தந்திரமாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கேரிபேக்கர், தனது சொத்து முழுவதையும் சீட்டாட்டம் மூலமே சம்பாதித்தார். 1990-ல் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய கேசினோ ஒன்றில் நுழைந்தார். கேரிபேக்கர். 15 மில்லியன் பவுண்டுகளை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் 4 மேஜைகளில் ஒற்றை ஆளாக கேரிபேக்கர் விளையாடி தோற்றுபோனார். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே வெளியேறினார். அவரது நடவடிக்கையைப் பார்த்த சூதாட்ட கிளப் அதிர்ச்சியில் உறைந்தது. ஏனென்றால் அன்று அவர் இழந்த பணம் இந்திய கணக்கிற்கு 105 கோடி ரூபாய் ஆகும்.

இதே போல் லாஸ்வேகாசில் உள்ள எம்.ஜி.எம். என்ற கேசினோவுக்கு கேரிபேக்கர் போயிருந்தார். விளையாடத் தொடங்கினார். வெற்றி மீது வெற்றி வந்து சேர தனக்கு மது ஊற்றிக்கொடுத்த ஒரு பெண்ணிற்கு மாளிகை வீட்டை பரிசாக கொடுத்தார். கதவை திறந்து விட்டவருக்கு அவர் கொடுத்த டிப்ஸ், 5 கோடி ரூபாய்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் 3 வாரங்கள் சூதாடினார். இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. தோல்விமேல் தோல்வி. 28 மில்லியன் டாலர் நஷ்டம். தனிநபர் ஒருவர் சூதாட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை இழந்தது உலக அளவில் அதிசயமானது. 2004ல் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 5.4 மில்லியன் டாலர். தோற்றாலும் ஜெயித்தாலும் நிலைதடுமாறாத கேரிபேக்கர், சூட்ட உலகில் ஒரு மன்னராகவே வலம் வந்தார்.

பு.உ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 12:12 pm

எனக்கு மங்கதா தான் தெரியும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 12:13 pm

அதிர்ச்சி எனக்கு தெரியாது சீட்டு விளையாட்டு உருவான வரலாறு: 440806

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக