ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by தாமு Fri May 20, 2011 8:42 am

அரிய பறவையான இருவாச்சி, தனது ஜொடியை உயிர் பிரியும் வரை மற்றிக்கொள்வதில்லை. இருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அழகிய நீண்ட வளைவான அலகு ,கொம்பு போன்று உள்ளது. இந்த அலகைக் கொண்டு பொந்துகளில் அழகிய கூடு கட்டுகிறது. பிரவுன், கருப்பு, கருஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற நான்கு வண்ணங்களைக் கொண்டது. பறக்கும் போது ஹெலிகாப்டர் பறப்பதை போன்ற ஒலி எழுப்பும்.


தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Doppelhornvogel-09
பெண் பறவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் மட்டும் காய்ந்த மரத்தில் பொந்தை அமைக்கும். பெண் பறவை மட்டுமே கூட்டில் வசிக்கும். பெண் பறவை முட்டையிடும் காலம் வரை ஆண் பறவையே இரையை சேகரித்துக் கொடுக்கும். குளுமையாக வைத்திருக்க பொந்தில் பசும் இலை, தலைகளை கொண்டு ஆண் பறவை நிரப்பும். தாயின் மூன்று மாத அரவணைப்புக்குப் பிறகு குஞ்சுகள் தானே இரை தேடச் செல்லும்.
தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! GreatHornbillFemaleதனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! GreatIndianHornbillbb


பூ.உ.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by சிவா Fri May 20, 2011 10:05 am

Great Hornbill அல்லது Great Indian Hornbill என அழைக்கப்படும் இப்பறவைகள் இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் சுமத்ரா காடுகளிலும் காணப்படுகிறது. 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை பெற்ற பறவை இது.

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Great-Hornbill


தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by SK Fri May 20, 2011 10:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை இது போல மனிதர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by தாமு Fri May 20, 2011 10:30 am

இது கொஞ்ச்ஸம் கஷ்டம் தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by தாமு Fri May 20, 2011 10:31 am

சிவா wrote:Great Hornbill அல்லது Great Indian Hornbill என அழைக்கப்படும் இப்பறவைகள் இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் சுமத்ரா காடுகளிலும் காணப்படுகிறது. 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை பெற்ற பறவை இது.

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Great-Hornbill


தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 678642 அண்ணா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by சிவா Fri May 20, 2011 11:06 am

SK wrote: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196
அருமை இது போல மனிதர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே

நன்றாக இருக்காது, போரடிக்கும்! தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 102564


தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by SK Fri May 20, 2011 11:10 am

சிவா wrote:
SK wrote: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196
அருமை இது போல மனிதர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே

நன்றாக இருக்காது, போரடிக்கும்! தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 102564

அப்போ .ராஜா நிறைய பேர் இருப்பங்களே
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by சிவா Fri May 20, 2011 11:23 am

SK wrote:
சிவா wrote:
SK wrote: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196 தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 677196
அருமை இது போல மனிதர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே

நன்றாக இருக்காது, போரடிக்கும்! தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 102564

அப்போ .ராஜா நிறைய பேர் இருப்பங்களே

தெரியவில்லையே? நீங்க என்ன சொல்றீங்க அங்கிள்?


தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by SK Fri May 20, 2011 11:26 am

உங்களை போல என் கஸ்டமரிடம் தான் கேட்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by தாமு Fri May 20, 2011 11:29 am

SK wrote:உங்களை போல என் கஸ்டமரிடம் தான் கேட்கவேண்டும்

பாத்து கஸ்டமார் யாராவது போலீஸ கூட்டு வந்துட்டா போறாங்க... தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு! Empty Re: தனது ஜோடியை மாற்றாத “இருவாச்சி பறவை”: படங்கள் இணைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum