புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம் Poll_c10கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம் Poll_m10கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம் Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp

4 Posts - 6%
வேல்முருகன் காசி

3 Posts - 5%
mohamed nizamudeen

heezulia

2 Posts - 3%
D. sivatharan

1 Post - 2%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

41 Posts - 76%

4 Posts - 7%

3 Posts - 6%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:28 pm

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விளையாட்டால் மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கும் என மன நல டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு வருவதற்கு முன் கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து வீதிகளில் ஓடி பிடித்து விளையாடுவது மற்றும் கோடை கால பயிற்சி முகாம்களில் சேர்ந்து பயிற்சிபெறுவது வழக்கம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு கோடை விடுமுறையை மாணவர்கள் தங்களது வீட்டில் உள்ள டிவியின் முன் அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று கேம் விளையாடுவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இத்தகைய மாணவர்களுக்காக தமிழகத்தின் நகர் பகுதிகளில் புற்றீசல் போல ஆங்காங்கே கம்ப்யூட்டர் சென்டர்கள் உருவாகியுள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் பிளே ஸ்டேஷன் மற்றும் கேம்ஸ் சிடிக்கள் மூலமும் ஏராளமான விளையாட்டுகளை பதிவு செய்து வைத்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடுவதை தவிர்த்து சக நண்பர்களுடன் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று பிடித்தமான கேம்களை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டிற்கு கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் மணிக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். இந்த தொகையை மாணவர்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ வாங்கி வந்து கம்ப்யூட்டர் கேம்களை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டு பேர் பயங்கரமாக மோதிக் கொள்ளக்கூடிய ஸ்நாக் டவுன், குத்துச்சண்டை, தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிசூடு நடத்துதல் போன்ற கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்து விளையாடுகின்றனர். இதுதவிர சீசனிற்கு தகுந்தாற்போல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போட்டி, கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுக்களை சில மாணவர்கள் விளையாடுகின்றனர். கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து விளையாட கம்ப்யூட்டர் சென்டரில் வசதி செய்துள்ளனர். இந்த கேம்களை மாணவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர்.

அதுபோல் மாணவிகளில் ஒரு தரப்பினர் கம்ப்யூட்டர் கேம்களை வீட்டில் உள்ள டிவியிலோ அல்து சக தோழிகளுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விளையாடி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் சென்டர்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கம்ப்யூட்டர் கேம்களை பல மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதால் மாணவர்களிடையே உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இது குறித்து நெல்லை சிநேகா மன நல மருத்துவ மைய டாக்டர் பன்னீர் செல்வன் கூறியதாவது; இன்றைய மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கேம் என்பது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மாணவர்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை விளையாடலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கோடை வெயிலில் அலைவதை தவிர்த்து நண்பர்களுடன் வீட்டில் உள்ள டிவியிலோ அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகின்றனர். இதனால் நாளடைவில் மாணவர்களிடையே கவனக்குறைவு, மறதி, படிப்பில் ஆர்வமின்மை, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. ஸ்நாக் டவுன் போன்ற மோதல் காட்சிகள் தொடர்பான விளையாட்டுக்களை விளையாடும் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் காரணமாக சிறிய விஷயங்களுக்காக கூட பெற்றோர் மற்றும் சகோதர்களிடம் அடிக்கடி சண்டை போடும் பழக்கம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் கேம் விளையாடும் மாணவர்களுக்கு நாளடைவில் கண்ணில் அழுத்தம், வலி ஏற்படுவதோடு, கம்ப்யூட்டர் கேமிற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகும். எனவே பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கம்ப்யூட்டர் கேம்கள் விளையாடுவதை அனுமதிக்க கூடாது.

இதற்கு மாறாக உடலுக்கு வலிமையும், சுறுசுறுப்பையும் அளிக்கும் வகையில் சக நண்பர்களுடன் ஓடி விளையாடுதல், நீச்சல் பயிற்சி போன்ற விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கலாம். இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றி, தோல்வியில் இருந்து பாடம் கற்பிப்பதோடு, உடல் மற்றும் மனநலம் வலிமை பெற்று திகழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு மன நல டாக்டர் பன்னீர்செல்வன் தெரிவித்தார்.

கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம் 1772578765 தினமலர்

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 12:35 pm

விளையாட்டு விபரிதம்! பெற்றொர்களெ தயவு செய்து உங்கள் பிள்ளைகள் மீது கவனம் வையுங்கள்; தூக்கம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 20, 2011 12:59 pm

பயனுள்ள பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி மகா பிரபு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 2:50 pm

நன்றி முரளிராஜா.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 20, 2011 3:02 pm

இங்கே மேற்குலகில் இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. என்னுடையமகன் மூன்று கேம் விளையாடும் கொன்சோல் வைத்திருக்கிறார். வயது டீன் ஏஜ் தான். அவர் நண்பர்களும் அதேதான். விடுமுறை என்றால் காதில் ஹெட்போன் போல ஒன்றிக்கொளுவிக் கொண்டு இணையமூலம்மாக அவரவ்ர் வீடுகளில் இருந்துகொண்டே Call duty என்றொரு விளையாட்டை போட்டுவிட்டு அவர்கள் ஒன்றாகக்கூடி சுட்டு விளையாடுவார்கள்.

வீடு சுற்றி நாங்கள் இருப்பதையும் மறந்து அவர்கள் அந்த உலகத்துக்குள் இருப்பார்கள். பலமாக கத்தி ”சுடுடா அட என்னடா விட்டுட்டியே. பின்னல பாரடா நிக்குறான் சுடுடா இதோ நான் சுட்டுட்டேன். நீ என்னடா பயப்பிடுறியா” இப்படி ஆங்கிலத்தி உரையாடி அவர்கள் விளையாடுவது . தடுக்கலாம் என்கிறீங்களா/
முடியவில்லை உலகம் மாறிவருகிறது...??

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 3:29 pm

பயனுள்ள பதிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 6:54 pm

அவசியமான பதிவு கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம் 677196

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 7:45 pm

நன்றி நண்பர்களே. திருச்சியில் ஒரு ப்ரவுசிங் சென்டர் இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னால் மணிக்கு 5 ரூபாய்தான். ஒரு கேபினில் 3 பேர் கூட அமரலாம். அங்கு பார்த்தால் 10 வயது முதல் உள்ள பள்ளி மாணவர்கள் தான் அதிக அளவில் கேம் விளையாடுவார்கள். பள்ளிக்கு செல்லாமல் தினசரி வரும் மாணவர்களும் உண்டு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக