ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

+6
krishnaamma
சிவா
மாணிக்கம் நடேசன்
SK
முரளிராஜா
தாமு
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 7:59 am

First topic message reminder :

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Thalaivar-21
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந்தது…ரஜினி ஜாதகத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது..அதன் முடிவுகள் என்னை அதிரவே செய்தன….ரஜினி ரசிகர்கள் மனம் தளரவோ..கோபப்படவோ வேண்டாம்..நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிடனாக… இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல..உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கின்றன…அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்….ரஜினி ரசிகனாக!.ரஜினி ஜாதகம்;
தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்
ரஜினி ஜாதக கட்டம்;

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Rajini2
ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது…ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்….
4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..
7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்…ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.
சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்…அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….
7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்….அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்…..
ஜாதகத்தின் இன்றைய நிலை;
எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன்
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!
-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து….
இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.
ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.
இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது….
ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.
சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது…
இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்….
சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.
பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..செவ்வாய் ஆறில்.ரஜினி இப்போதைய நிலை;
கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…
ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்…இது கெடுதலே தரும்….
ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்;
ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக்கி,வியாதியஸ்தன் ஆவான்…தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..மனதில் அதிக கவலையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவமனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும்.
கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கிறார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.
நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம்தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள்.
நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..இவர் ஜாதகத்தில்,உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது..சரியில்லை…வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…



source-http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by SK Fri May 20, 2011 11:34 am

தாமு wrote:
SK wrote:அதுக்கு காரணம் இருக்கு தல
ரஜினி பயங்கர கருப்பா இருப்பார்

நீங்க கருப்பா பயங்கரமா இருக்கீங்க

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 224747944 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 224747944 அதான் ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 224747944 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 224747944

எங்க அண்ணா சொக்க தங்கம் ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 745155

அது எதிர் கட்சி தலைவரேன் படமாச்சே

ஆளும் கட்சிக்கு தெரிந்தால் அவர் பொடா சட்டதிம் கீல் கைது செய்யப்படுவார் ஜாக்கரதை
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 11:39 am

அரசியலா எதுக்கு சிவா அண்ணாவா இழுக்குற ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 740322 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 740322 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 740322



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by SK Fri May 20, 2011 11:44 am

அவரு வருங்கால பிரதமர் ஏற்று கேள்விப்பட்டேன் அதான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 11:45 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by முரளிராஜா Fri May 20, 2011 11:49 am

தாமு wrote:அதிர்ச்சி
அடிக்கடி இப்படி முழிக்க வேண்டாம்
சில சமயம் முழி பிதுங்கி வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது தாமு புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 11:52 am

முரளிராஜா wrote:
தாமு wrote:அதிர்ச்சி
அடிக்கடி இப்படி முழிக்க வேண்டாம்
சில சமயம் முழி பிதுங்கி வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது தாமு புன்னகை

அத பத்தி என் மனைவி தான் கவலை படனும் ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 865843



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by முரளிராஜா Fri May 20, 2011 11:58 am

என்ன இப்படி சொல்லிட்டிங்க தாமு
உங்கள் நண்பன் நான் கவலை படமாட்டேனா? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 12:01 pm

முரளிராஜா wrote:என்ன இப்படி சொல்லிட்டிங்க தாமு
உங்கள் நண்பன் நான் கவலை படமாட்டேனா? ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 440806

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by SK Fri May 20, 2011 12:07 pm

தாமு அண்ணா இதில் ஏதோ உள் குத்து இருக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by தாமு Fri May 20, 2011 12:10 pm

SK wrote:தாமு அண்ணா இதில் ஏதோ உள் குத்து இருக்கிறது

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 359383



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 2 Empty Re: ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum