புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...
Page 1 of 1 •
ஆட்சி மாற்றம் நடந்ததில் உற்சாகமானவர்களில் ஒருவர் நித்தியானந்தா. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட தமிழகத்துக்குள் வந்தார்.
கடந்த 16-ம் தேதி, திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்தில், சத்சங்கக் கூட்டம் நடத்தினார் நித்தியானந்தா. ''என் அன்புக்கு இனிய தமிழ் மக்களே...'' என்று பேச்சைத் தொடங்கியவர், '' என்னைப்பற்றி ஒரு சி.டி-யை வெளியிட்டார்கள். அதில் இருப்பது நான் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னைக் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றம்தான். எனக்கு மனம் அடங்கிவிட்டது, உடலும் அடங்கிவிட்டது. ஆனால், உனக்கு மனமும் அடங்கவில்லை; உடலும் அடங்கவில்லை. எங்களுடைய சாபம்தான் உங்களது ஆட்சி பறிபோயுள்ளது!
என் மீது எறியும் கல் என்னைக் காயப்படுத்தும் என்று நினைத்தீர்கள். நான் அண்ணாமலை. அது, இந்த மலையை இன்னும் பெரியதாக்கிவிட்டது!'' என்று கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை மறைமுகமாகத் தாக்கிப் பேசி பக்தர்களை பீதி அடையவைத்தார்.
''கடந்த ஆட்சியில் ரவுடியிஸம் அதிகமாக இருந்தது. இந்த ஆட்சியில் ரவுடியிஸம் இருக்காது!'' என்று வாக்குறுதியும் கொடுத்தார்.
அடுத்த நாள், நிருபர்களை சந்தித்த நித்தியானந்தா, ''ஒரு சதுர இன்ச் அளவுகொண்ட பொருளை (விபூதி, குங்குமம், அட்சதை) சக்தியாக மாற்றி, அதை 2,300 கி.மீ. தூரத்துக்கு டிராவல் செய்யவைத்து, அதை மீண்டும் திருப்பிக் கொண்டுவரும் வித்தையை செய்துகொண்டு இருக்கிறேன். ஜூலை 15-ம் தேதி இன்டர்நேஷனல் மீடியா முன், இந்த வித்தையை செய்து காட்ட இருக்கிறோம்...'' என்றார். ''இப்போது அதைச் செய்து காட்ட முடியுமா?'' என்று கேட்டதற்கு, ''இப்போது செய்தால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! ஆராய்ச்சியாளர்கள் முன் செய்து காட்டுவதுதான் சரியாக இருக்கும். இதில், மாயமோ மந்திரமோ இல்லை. மனோ சக்தியால் இதைச் செய்ய முடியும் என்று நிரூபிப்பேன். அதற்கு அடுத்து, நம்முடைய சித்தர்களின் யோகக் கலையையும், மருத்துவக் கலையையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறேன்...'' என்றவரிடம் போலி சாமியார்கள்பற்றி கேட்கப்பட்டது.அரசியல் என்ற பெயரில் கொள்ளை, மீடியா என்ற பெயரில் ரவுடியிஸம், பிளாக்மெயில் நடப்பதைவிட, ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பது ரொம்ப ரொம்பக் குறைவு. என்னிடம் பணத்தைப் பிடுங்கினார்கள். யார், எவ்வளவு என்பதை நீதிமன்றத்தில் சொல்வேன். என்னைப்பற்றி வெளியிடப்பட்ட சி.டி-யில், 8 இடங்களில் மார்ஃபிங் செய்து உள்ளனர். எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல 20 கோடி பணமும், ஒரு எம்.எல்.ஏ. ஸீட்டும் தருவதாக ரஞ்சிதாவிடம் பேரம் பேசி இருக்கின்றனர். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்தியாவிலேயே, புகார் கொடுப்பவரின் பெயரே இல்லாமல் போடப்பட்ட கற்பழிப்பு வழக்கு என்னுடையதுதான். சன்னியாசிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏழு இடங்களில் சன்னியாசினிகளின் புடவையை உருவினார்கள். எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. நாத்திகர்கள் வேறு; நாங்கள் வேறு. எங்களை ஏன் அட்டாக் பண்ணுகிறீர்கள்? என்னுடைய ஒழுக்கத்தைப்பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்கட்டும், சமூக ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்கட்டும். தான் பத்திரிகை ஆரம்பித்தால், அதில் யாருமே வரக் கூடாது. தான் டி.வி. தொடங்கினால், அந்த ஃபீல்டில் யாரும் வரக் கூடாது, தான் சினிமா தொழிலுக்குப் போனால், வேறு யாருமே வரக் கூடாது, நல்லவேளை... அந்தக் குடும்பத்தில் யாரும் சாமியார் ஆகவில்லை!'' என்றவரிடம், ''யார் அப்படிச் செய்தது?'' என்று கேட்டோம். ''எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் சொல்வேன். இப்போது சொன்னால், ஆதாரத்தை அழித்துவிடுவார்கள்!'' என்றார்.
ஆக, தி.மு.க. ஆட்சி மாற்றத்தால், அ.தி.மு.க-வினரைப் போலவே, நித்தியானந்தாவுக்கும் பரம ஆனந்தம்!
அத்தனையும் உண்மை..!
நித்தியானந்தா சொல்வது உண்மையா என, ரஞ்சிதாவிடம் கேட்டோம். ''சாமி என்ன பொய்யா சொல்வார்? அவர் சொல்றது அத்தனையும் உண்மைதான். என்னிடம் பேரம் பேசியது எந்தக் கட்சின்னு உலகத்துக்கே தெரியும். நான் வேற தனியா சொல்லணுமா? நான் பகிரங்கமா சொன்னா, எனக்குத் தேவை இல்லாத பிரச்னைகள் வரும். அதை சமாளிக்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் உண்டு... என் வேலை உண்டுன்னு அமைதியா இருக்கேன்!'' என்றார்.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு, அதில் ஒன்று மனசாட்சி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இல்லக்கா இந்த நித்தி விசயத்துல எது உண்மை எது பொய் என்று சரியாக தெரியாததால் அவங்க மனசாட்சிக்கு உண்மை என்னவென்று நன்கு தெரியும். ஆனால் மக்களாகிய நாம் தான் பாவம் என்றேன்Aathira wrote:என்னது அசுரன்????? என்ன சொன்னீங்க... சரியா காதுல விழல...அசுரன் wrote:நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு, அதில் ஒன்று மனசாட்சி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1