புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_m10குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Poll_c10 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள்

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 19, 2011 3:35 pm

குடிபோதையில் தன்னைக் கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.

ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஆன்ட்ரோசெல்வின் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அப்பாவும், மகளும் மட்டும் தான் இருந்தனர். குடிபோதையில் இருந்த ரத்னமணி தனது மகளை கற்பழிக்க முயன்றுள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அஞ்சுஜெர்மி தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

உடனே தனது அண்ணனுக்கு போன் செய்து நடந்த விவரத்தைக் கூறினார். ஆன்ட்ரோசெல்வின் தங்கள் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தான் வரும் வரை அஞ்சுவுடன் இருக்குமாறு கூறியுள்ளார். அதிகாலையில் வீட்டுக்கு வந்த ஆன்ட்ரோசெல்வின், 8 மணியளவில் மாங்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஞ்சுஜெர்மியை கைது செய்தனர். ரத்னமணியின் உடலை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அஞ்சுஜெர்மி கூறியதாவது,

கடந்த 1 ஆண்டுக்கு முன் நான் 5 பவுன் தங்க நகையை என்னுடைய தோழியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதை வாங்கி வருமாறு என் தந்தை என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார்.

மேலும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் என்னை கற்பழிக்க முயன்றார். என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் அவரை கத்தியால் குத்திக் கொன்றேன் என்றார்.

ரத்னமணியின் வயிற்றில் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

தன் மானத்தைக் காப்பாற்ற தற்காப்புக்காக அஞ்சுஜெர்மி கொலை செய்துள்ளதால் அவளுக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ன்றி தட்ஸ் தமிழ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 3:38 pm

சபாஷ் சரியான மகள் குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 19, 2011 3:40 pm

என்ன கொடுமை சரவணன் இது........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 3:55 pm

குடி போதையில் மகள் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இருந்த இவன் இருப்பதை விட இறப்பதே மேல்.

குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Uகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Dகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Aகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Yகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Aகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Sகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Uகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Dகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் Hகுடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் A
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 4:00 pm

பயங்கரமான கொடுமை இது! இதில் கண்டிப்பாய் அப்பெண் தண்டிக்கப்படகூடாது
ஏனெனில் பலம் வாய்ந்தவர்களிடம் போராடி தன் உயிரை காத்துக்கொள்ளும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 4:02 pm

குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 19, 2011 4:10 pm

இப்படி பட்ட தகப்பன் தேவையே இல்லை. அவனை சித்திரவதை செய்து சாகடிததிருக்கணும்.இந்த சின்ன வயதில் அந்த பெண்ணின் நிலமை யாருக்கும் வரக்கூடாது பாவம் அந்த பெண்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 6:11 pm

Manik wrote:சபாஷ் சரியான மகள் குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196 குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள் 677196

ஆனால் தவறான என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது தந்தை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 19, 2011 7:35 pm

பாவம் அந்த பெண்...சோகம்
இருந்தாலும் அனைவரும் ஒரு கோணத்தில் இதனை அணுக கூடாது கொலைக்கான காரணங்கள் மாற வாய்புள்ளது முழுமையான விசாரனை தேவை...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 8:14 pm

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒருவரை குற்றவாளி ஆக்கிவிடும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக