ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்மி ரிடர்ன்ஸ்

+9
sino
முரளிராஜா
positivekarthick
ஷீ-நிசி
மகா பிரபு
உமா
SK
satvijay
கோவை ராம்
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Empty மம்மி ரிடர்ன்ஸ்

Post by கோவை ராம் Thu May 19, 2011 5:10 pm

First topic message reminder :

வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்


அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது

1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )

3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது

4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)

5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா

6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .

7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்




அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down


மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Empty Re: மம்மி ரிடர்ன்ஸ்

Post by கோவை ராம் Mon Jun 13, 2011 6:00 pm

நண்பரே காற்று வீசும் காலம் மார்ச் முதல் நவம்பர் வரை ,ஆனால் இந்த முறை இப்போதுதான் காற்றே அடிக்க தொடங்கி இருக்கிறது .அதுவும் தி.மு.க ஆட்சியில் மார்ச் வரை சென்னையில் பவர் கட் கிடையாது .ஆனால் இப்போது சென்னையிலும் 1 மணிநேர பவர் கட் ,மற்ற பகுதிகளில் 3 மணி நேரம் ,தொழிற் சாலைகளில் பவர் கட் நேரம் போக மாலை 6 முதல் 10 வரை பவர் கட்.ஆமா என்ன சாமியா ஜீபூம் பா என பவர் குட்டை குறைக்க

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Empty Re: மம்மி ரிடர்ன்ஸ்

Post by SK Mon Jun 13, 2011 6:08 pm

கடந்த 5 ஆண்டு முழுதும் காற்று அடிக்காமல் கருணாநிதியை கவிழ்த்து விட்டதே

அந்த கோவத்தில் தான் தினகரன் பத்திரிக்கை எரிக்க பட்டதோ
அதற்கு சதி செதற்காக த. கிரிட்டினான் ஏமானால் அழைத்து செல்ல பட்டாரா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Empty Re: மம்மி ரிடர்ன்ஸ்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 13, 2011 9:15 pm

சிவா wrote:இந்தத் தளம் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படாது. அவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இங்கு இணைந்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ரசனை உள்ளவர்கள். தனித் தனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்ந்த கட்சியை உயர்த்திப் பேச அவர்களுக்கு இங்கு அனுமதி உள்ளது. விரும்பினால் அவர்களுடன் நாகரிகமான முறையில் எதிர்வாதம் செய்யுங்கள். இதுதான் அரசியல் என்பது!

இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!
தல என்றால் சும்மாவா..? மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 678642 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 678642 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 678642 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 359383 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 359383 மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 359383


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Friendshipcomment54மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மம்மி ரிடர்ன்ஸ்  - Page 5 Empty Re: மம்மி ரிடர்ன்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum