Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மம்மி ரிடர்ன்ஸ்
+9
sino
முரளிராஜா
positivekarthick
ஷீ-நிசி
மகா பிரபு
உமா
SK
satvijay
கோவை ராம்
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மம்மி ரிடர்ன்ஸ்
First topic message reminder :
வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்
அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது
1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )
3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது
4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .
7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்
அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்
ராம்

கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: மம்மி ரிடர்ன்ஸ்
கலைவேந்தன் wrote:
கறுப்ப்த்துணியில் வைக்கப்பட்ட வைரம் தான் ஜொலிக்கும் உமா.. எதிர்ப்புகள் விமரிசனங்கள் இருக்குதுன்னாலே அங்கே நிர்வாகம் நல்லா இருக்குன்னு அர்த்தம்.
நல்லது செய்ய முன்வரும் அனைவருக்கும் சொல்லடி படவேண்டியது கட்டாயமாகிறது உமா..!
சியர் அப்..!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
சிவா wrote:இந்தத் தளம் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படாது. அவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இங்கு இணைந்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ரசனை உள்ளவர்கள். தனித் தனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்ந்த கட்சியை உயர்த்திப் பேச அவர்களுக்கு இங்கு அனுமதி உள்ளது. விரும்பினால் அவர்களுடன் நாகரிகமான முறையில் எதிர்வாதம் செய்யுங்கள். இதுதான் அரசியல் என்பது!
இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!
ஆம் தல உங்களை 40 பேர் சேந்து அடிக்கும்போது கூட இப்படி தானே நடத்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
SK wrote:
ஆம் தல உங்களை 40 பேர் சேந்து அடிக்கும்போது கூட இப்படி தானே நடத்தது
சொல்லவே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மம்மி ரிடர்ன்ஸ்
சிவா wrote:SK wrote:
ஆம் தல உங்களை 40 பேர் சேந்து அடிக்கும்போது கூட இப்படி தானே நடத்தது
சொல்லவே இல்லை!
அதான் இப்போ சொல்லிட்டோம் ல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
இதெல்லாம் சொல்லனுமா இந்தியா எப்படி உலகின் மிக பெரிய ஜனநாயக நாடோ அது போல் ஈகரை தமிழர்களின் மிக பெரிய ஜனநாயக வலைத்தளம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவர் அவர் விருப்பங்களை இங்கே வெளியிடலாம் என்பது எப்போதே தெரியுமே உமா மேடம் அவங்க கணவரிடமே சண்டை போடுவான்ன்கலாம் ஜெயாவுக்காக ,நம்மையெல்லாம் விடுவான்ன்களா என்ன ,விடுங்க சார்
ராம்
ராம்
சிவா wrote:இந்தத் தளம் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படாது. அவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இங்கு இணைந்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ரசனை உள்ளவர்கள். தனித் தனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்ந்த கட்சியை உயர்த்திப் பேச அவர்களுக்கு இங்கு அனுமதி உள்ளது. விரும்பினால் அவர்களுடன் நாகரிகமான முறையில் எதிர்வாதம் செய்யுங்கள். இதுதான் அரசியல் என்பது!
இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: மம்மி ரிடர்ன்ஸ்
சிவா அண்ணனின் விளக்கத்திற்கு நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மம்மி ரிடர்ன்ஸ்
மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்
தற்போது,
எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின்
வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜுலை மாதம் முதல்
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாக
குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில்
மாறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2001 முதல்
2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம்
ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது.
இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த
ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்,"
என்றார்.

ஆம் அக்கா உங்க மம்மி சாதிச்சிட்டாங்க ஒரு மாதத்தில் இவளவ்வு சாதிச்சா 1 வருடத்தில் எவளவு சாதிபார்கள் 5 வருடத்தில் எவளவு சாதிபார்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
ஆஹா எவ்வளவு சாதிச்சிட்டாங்க ,சமச்சீர் கல்வியில் பசங்க படும் பாடு உலக அதிசயம் ,ஜூன் 15 ம தேதியில் கூட பசங்களுக்கு எந்த பாடதிட்டம் என்பது தெரியாது ,பள்ளிகள் திறக்கபடவில்லை
1200 கோடி புதிய தலைமை செயலகம் அம்போ என்று ஆக்கிவிட்டார்
மெட்ரோ ரயிலுக்கு ஆப்பு ,உலகமே ஒதுக்கி தள்ளும் மோனோ ரயில் வருதாம்
பழய அரசின் நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்து
அதெல்லாவர்ரையும் விட கொடும ,இப்போ காத்து அடிப்பதால் விண்ட் மில் சுற்றுவதால் மின்சாரம் கிடைக்கிறது ,2001 இல் இருந்து அம்மா சும்மா இருந்ததால் வந்த வினைதான் இந்த மின்சார பிரச்சினை ,எல்லா புதிய திட்டமும் அமைத்தது கருணாநிதிதான் ,இதனை எல்லா திட்டங்களின் அடிக்கல்நாட்டு விழாவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்
நேற்று கைதான 4 நபர்களை 2 அமைச்சர்களே காவல் நிலையம் புகுந்து ரவுடிதானம் செய்து அழைத்து வந்தார்களாம் ,இத விட கொடும என்ன வேண்டும்
ராம்
1200 கோடி புதிய தலைமை செயலகம் அம்போ என்று ஆக்கிவிட்டார்
மெட்ரோ ரயிலுக்கு ஆப்பு ,உலகமே ஒதுக்கி தள்ளும் மோனோ ரயில் வருதாம்
பழய அரசின் நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்து
அதெல்லாவர்ரையும் விட கொடும ,இப்போ காத்து அடிப்பதால் விண்ட் மில் சுற்றுவதால் மின்சாரம் கிடைக்கிறது ,2001 இல் இருந்து அம்மா சும்மா இருந்ததால் வந்த வினைதான் இந்த மின்சார பிரச்சினை ,எல்லா புதிய திட்டமும் அமைத்தது கருணாநிதிதான் ,இதனை எல்லா திட்டங்களின் அடிக்கல்நாட்டு விழாவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்
நேற்று கைதான 4 நபர்களை 2 அமைச்சர்களே காவல் நிலையம் புகுந்து ரவுடிதானம் செய்து அழைத்து வந்தார்களாம் ,இத விட கொடும என்ன வேண்டும்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: மம்மி ரிடர்ன்ஸ்
rarara wrote:
அதெல்லாவர்ரையும் விட கொடும ,இப்போ காத்து அடிப்பதால் விண்ட் மில் சுற்றுவதால் மின்சாரம் கிடைக்கிறது ,
ராம்
ஏன் கருணாநிதி ஆட்சி செய்த பொது காத்து அடிக்கவில்லயா அல்லது அது எதிர்க்கட்சி சதியால் தடுத்து நிறுத்தபட்டதா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ரன்கசன் ரிடர்ன்ஸ்
» அந்நியன் ரிடர்ன்ஸ்
» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
» “மம்மி” வடிவில் ஆன டாக்சி டிரைவர் உடல்
» 500 வருடக்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’
» அந்நியன் ரிடர்ன்ஸ்
» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
» “மம்மி” வடிவில் ஆன டாக்சி டிரைவர் உடல்
» 500 வருடக்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum